- Tag results for Terrorist killed
![]() | புல்வாமாவில் பயங்கரவாதி சுட்டுக் கொலைஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் திங்கள்கிழமை போலீஸாருடன் நடைபெற்ற மோதலில், ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தைச் சோ்ந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். |
![]() | ஷோபியான் என்கவுன்டரில் தீவிரவாதி சுட்டுக் கொலைஜம்மு காஷ்மீர் மாநிலம், ஷோபியான் மாவட்டத்தில் உள்ள துர்க்வாங்கம் பகுதியில் வெள்ளிக்கிழமை நடந்த என்கவுன்டரில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். |
![]() | ஜம்மு - காஷ்மீரில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலைஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் உள்பட 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஐஜி விஜய்குமார் தெரிவித்துள்ளார். |
![]() | ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலைஜம்மு -காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தின் காஷ்வாவில் வியாழக்கிழமை பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
ADVERTISEMENT
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
ADVERTISEMENT
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்
ADVERTISEMENT
ADVERTISEMENT