• Tag results for Thirupuvanam areas

கார்த்திகை மாதம் பிறப்பு: மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணி விழா 

ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் புதன்கிழமை பிறந்ததை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் சரண கோஷம் முழங்க ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

published on : 17th November 2021

மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் கொசுக்கடியால் பால் உற்பத்தி பாதிப்பு: ஆவினுக்கு அனுப்பப்படும் அளவு குறைந்தது

மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் கொசுக்கடியால் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் ஆவினுக்கு அனுப்பப்படும் அளவு குறைந்துள்ளது.

published on : 14th November 2021

மானாமதுரை,திருப்புவனம் பகுதிகளில் கனமழை: நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் பெய்த கனமழையால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. சாலைகள் சேதமடைந்தன. 

published on : 6th October 2021

மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் தடுப்பூசி போட குவிந்த மக்கள் கூட்டம்

மானாமதுரையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் சார்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.கீதா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

published on : 12th June 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை