• Tag results for Thiruvarur

திருவாரூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இரண்டு நாள் பயணமாக திருவாரூர் மாவட்டத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வந்தார்.

published on : 21st February 2023

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பாத தரிசனம்

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

published on : 6th January 2023

முன்விரோதத் தகராறு: விவசாயத் தொழிலாளி வெட்டிக்கொலை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே முன்விரோத காரணமாக குடிப்போதையில் தகராறு செய்த விவசாயத் தொழிலாளியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

published on : 1st January 2023

ரயில்வே துறையைக் கண்டித்து திமுக தலைமையில் ரயில் மறியல் போராட்டம்

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் ரயில்வே துறையைக் கண்டித்து திமுக தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

published on : 28th November 2022

திருவாரூர் மாவட்டத்துக்கு டிச.5-ல் உள்ளூர் விடுமுறை!

முத்துப்பேட்டை கந்தூரி விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு டிசம்பர் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

published on : 18th November 2022

நீட் தேர்வில் சாதித்த அரசுப் பள்ளி மாணவிகள், திறந்த வேனில் ஊர்வலமாக அழைத்து வந்த பொதுமக்கள்

உள்ளிக்கோட்டை அரசுப்பள்ளியில் படித்து மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்த மாணவிகளை திறந்த வேனில் ஊர்வலமாக அழைத்து வந்து பாராட்டு விழா நடைபெற்றது.  

published on : 28th October 2022

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

published on : 21st October 2022

பள்ளி விடுமுறை அறிவிப்பும் பிறகு ரத்தும்; ஏன் இந்தக் குழப்பம்?

கனமழை காரணமாக திருவாரூர் மற்றும் நன்னிலம் தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என அதிகாலையில் அறிவிப்பு வெளியாகி, பிறகு அது ரத்து செய்யப்பட்டது.

published on : 27th September 2022

திருவாரூர், நன்னிலம் பள்ளிகளுக்கு விடுமுறை ரத்து

கனமழை காரணமாக திருவாரூர் மற்றும் நன்னிலம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு  அறிவிக்கப்பட்ட  விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

published on : 27th September 2022

டாஸ்மாக் வேண்டும், வேண்டாம்: மன்னார்குடியில் இருதரப்பினர் மறியல்

மன்னார்குடி அருகே கோட்டூரில் அரசு மதுக்கடை திறக்கக் கூடாது என ஒரு தரப்பினரும், திறக்க வேண்டும் என ஒரு தரப்பினரும் மாறிமாறி சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

published on : 13th September 2022

திருவாரூரில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துனர்கள் திடீர் வேலை நிறுத்தம்

திருவாரூரில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துனர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

published on : 9th September 2022

ஓய்வூதியத்தை ராணுவ வீரர்களுக்கு அளித்த மூதாட்டி

திருவிடைமருதூரைச் சேர்ந்த கலியபெருமாள் மனைவி வனஜா (69) என்பவர் தனது ஒரு மாத ஓய்வூதியத்தை ராணுவ வீரர்களுக்கு அளிப்பதாகக் கூறி, மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனிடம் அளித்தார்.

published on : 15th August 2022

திருவாரூரில் கொடிக் கம்பம் சேதம்: காவல்துறை விசாரணை

திருவாரூர் அருகே புலிவலம் தாமரைக் குளத்தின் அருகில் புதிதாக அமைக்கப்பட்ட கொடிக் கம்பம் சேதமடைந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

published on : 15th August 2022

திருவாரூர் ஆட்சியருக்கு மனித உரிமை விருது: யார் இந்த காயத்ரி கிருஷ்ணன்?

மனித உரிமைகள் செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பி. காயத்ரி கிருஷ்ணனுக்கு மு.க. ஸ்டாலின் விருது வழங்கி சிறப்பித்தார்.

published on : 6th August 2022

திருவாரூரில் வீடு எரிந்து மூதாட்டி பலி

திருவாரூரில் திங்கள்கிழமை அதிகாலை வீடு எரிந்ததில் மூதாட்டி ஒருவர் பலியானார்.

published on : 18th July 2022
1 2 3 4 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை