• Tag results for Tokyo

நிறைவு பெற்றது பாராலிம்பிக் - புகைப்படங்கள்

டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி தொடங்கி இன்று (05-09-2020) கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது.

published on : 5th September 2021

தங்கம் வென்று சாதனை படைத்த அவனி லெகாரா - புகைப்படங்கள்

டோக்கியோ நடைபெற்ரு வரும் பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா தங்கம் வென்று சாதனை படைப்பு.

published on : 30th August 2021

பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பவினா - புகைப்படங்கள்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.  மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

published on : 29th August 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை