• Tag results for Tokyo2021

ஒருதலைப்பட்சமான முடிவிற்கு நிச்சயம் நீதி கேட்பேன்: மேரி கோம்

நடுவர்களின் நியாயமற்ற ஒருதலைபட்சமான முடிவால் அடைந்த தோல்விக்கு நிச்சயம் நீதி கேட்பேன் என்று மேரி கேம் கூறியுள்ளார்.

published on : 30th July 2021

குத்துச்சண்டை: காலிறுதிக்கு தகுதியானர் சதீஷ்குமார்

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் குத்துச்சண்டைக்கான போட்டியில் இந்தியாவின் சதீஷ் குமார் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

published on : 29th July 2021

ஹாக்கி: இந்திய அணி காலிறுதிக்கு தகுதி

ஹாக்கி லீக் போட்டியில் ஆடவர்  பிரிவில் அர்ஜெண்டினாவை வீழ்த்தியது இந்தியா.

published on : 29th July 2021

ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன்: இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி

ஒலிம்பிக்ஸ் போட்டியின் மகளிர் பேட்மிண்டன் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார். 

published on : 28th July 2021

மகளிர் குத்துச்சண்டை போட்டி: மேரிகோம் வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் குத்துச் சண்டை போட்டியின் முதல் சுற்றில் டொமினிக் வீராங்கனையை வீழ்த்தி வெற்றி பெற்றார் இந்தியாவின் மெரிகோம்.

published on : 25th July 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை