• Tag results for Tsunami Memorial Day

சுனாமி நினைவு நாள்: பழவேற்காட்டில் 42 மீனவ கிராம மக்கள் நினைவு அஞ்சலி 

சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு பழவேற்காட்டில் 42 மீனவ கிராம மக்கள், ஞாயிற்றுக்கிழமை மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் நினைவு அஞ்சலி செலுத்தினர்.

published on : 26th December 2021

நாகையில் சுனாமி நினைவு நாள் அனுசரிப்பு : அமைதி ஊர்வலம், மலர் அஞ்சலி

நாகை மாவட்டத்தில்  ளில் 17- ஆவதுஆண்டு சுனாமி நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது .

published on : 26th December 2021

கடலூரில் சுனாமி நினைவு நாள் அனுசரிப்பு

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி காலையில் கடலூர் மாவட்டத்தில் கடற்கரைகளில் ஆழிப்பேரலை எனும் சுனாமி தாக்கியது.

published on : 26th December 2021

தரங்கம்பாடி பகுதியில் சுனாமி நினைவு நாள் அனுசரிப்பு

நாகை மாவட்டம், தரங்கம்பாடி பகுதிகளில் சுனாமியால் உயிரிழந்தவர்களின் நினைவாக அனைத்து கட்சி சார்பாக நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

published on : 26th December 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை