• Tag results for UAE

இது மிகப் பெரிய சாதனை; ஐக்கிய அரபு அமீரகத்தை பாராட்டிய அஸ்வின்!

நியூசிலாந்து அணியை ஐக்கிய அரபு அமீரகம் வீழ்த்தியதை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.

published on : 20th August 2023

ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டார் பிரதமர் மோடி!

பிரான்ஸ் 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டு சென்றார். 

published on : 15th July 2023

பிரதமர் மோடி நாளை(ஜூலை 13) பிரான்ஸ் பயணம்!

பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஜூலை 13- 15 தேதிகளில் பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளுக்குச் செல்கிறார். 

published on : 12th July 2023

அறிமுகப் போட்டியில் அதிவேக அரைசதம்: சாதனை படைத்த மே.இ. தீவுகள் அணி வீரர்! 

மேற்கிந்திய தீவுகள் அணியின் அறிமுக வீரர் அலிக் அத்தானாஸ் ஒருநாள் போட்டியில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். 

published on : 10th June 2023

முதல்முறையாக ஆசிய கோப்பைக்கு தேர்வான நேபாளம்! 

ஆசியக் கோப்பைக்கு முதல்முறையாக நேபாளம் அணி தேர்வாகியுள்ளது. 

published on : 2nd May 2023

அரசு அதிகாரி எனக் கூறி 4 மாதங்கள் உணவகத்தில் தங்கி ஏமாற்றிய நபர் கைது!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அரச குடும்பத்தில் வேலை பார்ப்பவர் என பொய் கூறி தில்லியில் ஐந்து நட்சத்திர உணவகத்தில் தங்கிய நபர் 4 மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். 

published on : 22nd January 2023

கோல்டன் விசா பெற்ற பிரபல தொகுப்பாளினி! 

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினிக்கு கோல்டன் விஷா வழங்கப்பட்டுள்ளது. 

published on : 9th January 2023

ஆசியக் கோப்பை டி20 போட்டி எங்கு நடைபெறும்?: கங்குலி அறிவிப்பு

இலங்கையில் நடைபெறுவதாக இருந்த ஆசியக் கோப்பை டி20 போட்டி...

published on : 22nd July 2022

ஜி7 மாநாடு: பிரதமர் மோடி ஜெர்மனி பயணம்

ஜி7 மாநாட்டில் பங்கேற்க விரைவில் பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி செல்ல உள்ளார்.

published on : 22nd June 2022

டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற இரு நாடுகள்

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு ஐக்கிய அரபு அமீரகமும் அயர்லாந்தும் தகுதி பெற்றுள்ளன.

published on : 23rd February 2022

லக்கி டிராவில் 8 கோடி ரூபாய் பரிசு! அமீரகத்தில் ஒரு இந்தியருக்கு அடித்த யோகத்தைப் பாருங்கள்!

அமீரகத்தில் ‘பிக் 5 டிக்கெட் டிரா’  என்றொரு பரிசுக் குலுக்கல் போட்டி வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று அதில் ஜெயித்ததால் இன்று பத்திரிகைகளில் செய்தியாகி விட்டார் கிருஷ்ணம் ராஜூ தொகசிச்சி

published on : 8th August 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை