- Tag results for UN
![]() | சென்னையில் 19 இடங்களில் மட்டும் மழைநீர் அகற்றப்படவில்லை- அமைச்சர் கே.என்.நேருசென்னையில் 19 இடங்களில் மட்டும் மழைநீர் அகற்றப்படவில்லை என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். |
![]() | கட்டணமின்றி சான்றிதழ் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவுமிக்ஜம் புயல், வெள்ளத்தால் சேதமான அரசு சான்றிதழ்கள், பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை சிறப்பு முகாம்கள் மூலம் கட்டணமின்றி வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். |
![]() | வெள்ள பாதிப்பு: திங்கள்கிழமை வருகிறது மத்தியக் குழுமிக்ஜம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு திங்கள்கிழமை தமிழகம் வருகிறது. |
![]() | பிகார்: அமித் ஷா தலைமையில் 4 மாநில முதல்வர்களின் ஆலோசனைக் கூட்டம்பிகாரில் நான்கு மாநில முதல்வர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம், உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நாளை(டிச.10) நடைபெற உள்ளது. |
![]() | ரொக்கமாக நிவாரணத்தொகை: தமிழ்நாடு அரசு விளக்கம்மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு ரொக்கமாக நிவாரணத்தொகை தருவது பற்றி தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. |
![]() | அல்லு அர்ஜுனின் இதயத்தை உடைத்த நடிகை: யாரிந்த த்ரிப்தி டிம்ரி?அனிமல் படத்தில் நடித்த நடிகை த்ரிப்தி டிம்ரி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். |
வெள்ள பாதிப்பு: விசிக சார்பில் ரூ. 10 லட்சம் நிதி!வெள்ள நிவாரண நிதியாக விசிக சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது. | |
கோயில்களை சிதைக்கும் இஸ்ரேல், யுனெஸ்கோவிடம் ஹமாஸ் வேண்டுகோள்!நூற்றுக்கும் அதிகமான கோயில்களையும் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்களையும் சிதைத்துவரும் இஸ்ரேலிடமிருந்து காஸாவின் கட்டிடக்கலை பாரம்பரியத்தைக் காக்க யுனெஸ்கோவிடம் ஹமாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. | |
![]() | மன்னார்குடியில் காவல்துறையை கண்டித்து வர்த்தக சங்கத்தினர் கடையடைப்பு, கண்டன ஆர்ப்பாட்டம்!மன்னாா்குடியில் தற்காலிக பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டபோது, காவல்துறையினா் அத்துமீறி நடந்து கொண்ட காவல்துறையை கண்டித்து, வா்த்தக சங்கம் சாா்பில் கடையடைப்பு, கண்டன ஆா்ப்பாட்டம் |
போரை நிறுத்த வேண்டாம்!: அமெரிக்காஐ.நாவின் உடனடி போர் நிறுத்தத்திற்கான தீர்மானத்தை அமெரிக்கா ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது. | |
![]() | கிளாசிக்; அனிமல் படத்துக்குப் பிறகு இந்திய சினிமாவின் முகமே மாறிவிடும்: அல்லு அர்ஜுன்நடிகர் அல்லு அர்ஜுன் தனது எக்ஸ் பதிவில் அனிமல் படத்தினை இந்திய சினிமாவின் கிளாசிக் எனப் பாராட்டியுள்ளார். |
![]() | மழை பாதிப்பு: ஆய்வு செய்ய நாளை சென்னை வருகிறார் மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்‘மிக்ஜம்’ புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நாளை சென்னை வருகிறார். |
![]() | மீண்டும் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் இணையும் சஞ்சய் பங்கார்!இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்காருக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. |
![]() | சூரியனைப் படம்பிடித்த ஆதித்யா எல் 1 விண்கலம்ஆதித்யா விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. |
![]() | சென்னையில் 8 ஆவின் மையங்களில் 24 மணி நேரமும் விற்பனை!- அமைச்சர் அறிவிப்புசென்னையில் 8 ஆவின் மையங்களில் 24 மணி நேரமும் விற்பனை நடைபெறும் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்