- Tag results for UP
![]() | டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற 10,205 பேருக்கு பணிநியமன ஆணை: முதல்வர் வழங்கினார்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தொகுதி-4 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 10,205 இளைஞர்களுக்கு பணிநியமனஆணைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். |
![]() | பென் டக்கெட் சதம் வீண்: மழையால் கைவிடப்பட்ட இங்கிலாந்து -அயர்லாந்து போட்டி!அயர்லாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. |
![]() | உலகக் கோப்பையில் அஸ்வின் இருக்கிறாரா?: ரோஹித் பதில்ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரவி அஸ்வின் இருக்கிறாரா என்ற கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார். |
இந்த முறை உலகக் கோப்பையுடன் நாடு திரும்புவோம்: பாகிஸ்தான் கேப்டன்உலகக் கோப்பையுடன் நாடு திரும்புவோம் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். | |
ஆனந்த் மஹிந்திரா மற்றும் ஊழியர்கள் 12 பேர் மீது வழக்குப்பதிவுகார் விபத்தில் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக ஆனந்த் மஹிந்திரா மற்றும் அவரது நிறுவன ஊழியர்கள் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. | |
![]() | அதிமுக - பாஜக கூட்டணி முறிவால் திமுக அணிக்குப் பாதிப்பு?அதிமுக - பாஜக கூட்டணி முறிவால் திமுக அணி எவ்வாறு பாதிக்கப்படுகிறது.... |
![]() | 2011 உலகக் கோப்பை தருணத்தை மீண்டும் உருவாக்குவோம்: கே.எல்.ராகுல்2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதைப் போன்று இந்த ஆண்டு உலகக் கோப்பையை வென்று மீண்டும் ஒரு மகிழ்ச்சியான தருணத்தை இந்திய அணி உருவாக்கும். |
![]() | நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர் மீது வழக்குகள்: இபிஎஸ் வழக்கில் உச்ச நீதிமன்றம்எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது, நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர் மீது வழக்குகள் தொடரப்படுவதாக உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருந்தது. |
![]() | ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்களில் அர்ச்சகரை நியமிக்க இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்க இடைக்கால தடைவிதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | வெளியுறவுக் கொள்கை, ஊழலுக்கு எதிரான நிலைப்பாடு: மோடிக்கு நவீன் பட்நாயக் பாராட்டுவெளியுறவுக் கொள்கை, நாட்டில் ஊழலுக்கு எதிரான நிலைப்பாடுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பாராட்டு தெரிவித்துள்ளார். |
![]() | கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கதவடைப்புப் போராட்டம்கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தொழில் துறையினர் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக சுமார் 63 ஆயிரம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. |
![]() | இபிஎஸ்.க்கு எதிரான முறைகேடு வழக்கு: இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிரான ரூ. 4,800 கோடி மதிப்பிலான ஒப்பந்தப் புள்ளிகளை ஒதுக்கியதன் முறைகேடு வழக்கு திங்கள்கிழமை(செப்.25) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. |
![]() | பாபர் அசாமால் உலகக் கோப்பை களைகட்டப் போகிறது: கௌதம் கம்பீர்பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்படுவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். |
![]() | அதிமுக - பாஜக சண்டை நாடகம்: மு.க. ஸ்டாலின்நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு வாக்குச்சாவடி முகவர்கள்தான் பொறுப்பாளர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
![]() | உலகக் கோப்பை போட்டியிலிருந்து ஹசரங்கா விலகல்!பிரபல இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக ஒருநாள் உலகக் கோப்பை போட்டியிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்