- Tag results for Uddhav Thackeray
![]() | பாஜகவினருக்காக தேர்தல் விதிகள் மாற்றப்பட்டுள்ளதா? - உத்தவ் தாக்கரே கேள்விதேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அமித் ஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார். |
![]() | மீண்டும் கோத்ரா பாணி கலவர ஆபத்து: உத்தவ் தாக்கரே!ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்ட பிறகு கோத்ரா பாணியில் மற்றொரு மதகலவர சம்பவம் தூண்டப்படும் ஆபத்துள்ளதாக உத்தவ் தாக்கரே தெரிவித்தார். |
![]() | நாட்டின் பெயரை மாற்ற மாட்டோம், பிரதமரை மாற்றுவோம்: உத்தவ் தாக்கரேநாட்டின் பெயரை மாற்ற மாட்டோம், பிரதமரை மாற்றுவோம் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். |
![]() | நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் மராத்தியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: உத்தவ் தாக்கரேநாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் மராத்தியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார். |
உத்தவ் தாக்கரே விருந்தில் பங்கேற்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!மகாராஷ்டிரத்தில் (உத்தவ் பிரிவு) சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே அளிக்கும் விருந்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ளவுள்ளார். | |
![]() | சர்வாதிகாரத்தின் கீழ் மகாராஷ்டிரம்: சிவசேனை விமர்சனம்!மகாராஷ்டிரத்தில் தற்போது சர்வாதிகாரம் நடைபெற்று வருவதாக சிவசேனை கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஆதித்ய தாக்கரே விமர்சித்துள்ளார். |
உத்தவ் தாக்கரேவுடன் கேஜரிவால், பகவந்த் மான் சந்திப்புதில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் மகாராஷ்டிரத்தின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவை நேரில் சந்தித்துப் பேசினர். | |
![]() | துரோகிகளிடம் எப்படி நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவது? உத்தவ் தாக்கரேமகாராஷ்டிர மாநில அரசியல் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே பதிலளித்துள்ளார். |
மும்பை மாநகராட்சித் தேர்தல்: புதிய கூட்டணியை அறிவித்தது சிவ சேனைமும்பை மாநகராட்சித் தேர்தலை முன்னிட்டு, பிரகாஷ் அம்பேத்ரின் வஞ்சித் பகுஜன் அகாதியுடனான கூட்டணியை சிவ சேனை உறுதி செய்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. | |
![]() | மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே ராஜிநாமா?மகாராஷ்டிரம் மாநில அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்றும் வரும் நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜிநாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. |
![]() | மகாராஷ்டிர ஆளுநரை தொடர்ந்து முதல்வருக்கும் கரோனாமகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. |
![]() | கவிழும் நிலையில் மகாராஷ்டிர கூட்டணி அரசு: சிவசேனை அமைச்சர், 15 எம்எல்ஏ-க்கள் குஜராத்தில் முகாம்சிவசேனையின் மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, அக்கட்சியைச் சேர்ந்த 15 எம்எல்ஏ-க்கள் ஆகியோர் குஜராத்தில் முகாமிட்டுள்ளதால், மகாராஷ்டிர கூட்டணி அரசு பெரும்பான்மையை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்