- Tag results for Udhayanidhi Stalin
அமைச்சராக ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கிவைத்தது மகிழ்ச்சி: உதயநிதி ஸ்டாலின்அமைச்சராக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கிவைத்தது மகிழ்ச்சி என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். | |
பேரவையில் அமைச்சராக உதயநிதியின் முதல் பேச்சு!தமிழக சட்டப்பேரவையில் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக உறுப்பினரின் கேள்விக்கு இன்று பதிலளித்துள்ளார். | |
![]() | ரெட் ஜெயண்ட்டிலிருந்து விலகும் உதயநிதி ஸ்டாலின்?ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் வெளியீடுகளில் இனி உதயநிதி ஸ்டாலின் பெயர் இடம்பெறாது என தகவல் வெளியாகியுள்ளது. |
மக்களின் பங்களிப்புடன் புதுப்பிக்கப்பட்ட நடுக்குப்பம் புறக்காவல் நிலையம்!சென்னை நடுக்குப்பம் பகுதி மக்களின் பங்களிப்புடன் புதுப்பிக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். | |
![]() | சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் விளையாட்டு மையம்: அடிக்கல் நாட்டினார் உதயநிதி ஸ்டாலின்சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் ஒருங்கிணைந்த திறன் மேம்பாடு மற்றும் விளையாட்டு மையம் அமைக்கும் பணியினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். |
![]() | “மக்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும்”: அமைச்சர் உதயநிதிக்கு இளையராஜா எம்பி வாழ்த்துதமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக இணைந்துள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். |
![]() | அமைச்சா் உதயநிதி ஸ்டாலினுக்கு தலைவா்கள் வாழ்த்துஇளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகியுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவா் கே.எஸ்.அழகிரி உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவா் வாழ்த்துக் கூறியுள்ளனா். |
![]() | முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை நடத்த குழுக்கள்: முதல் கோப்பில் கையொப்பமிட்டாா் அமைச்சா் உதயநிதிமுதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை சிறப்பாக நடத்த, மாநில அளவிலான குழுக்கள் அமைப்பதற்கான கோப்பில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கையொப்பமிட்டாா். |
![]() | அமைச்சரானாா் உதயநிதி ஸ்டாலின்: இளைஞா் நலன்- விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடுதமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின், புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டாா். அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் ஆளுநா் ஆா்.என்.ரவி செய்து வைத்தாா். |
![]() | 'அன்புத் தம்பி உதயநிதிக்கு வாழ்த்துகள்' - ரஜினிகாந்த்தமிழக அமைச்சராகப் பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். |
![]() | ”தம்பி உங்களிடம் எதிர்பார்க்கிறேன்..” உதயநிதியை வாழ்த்திய கமல்ஹாசன்அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். |
![]() | அமைச்சர் உதயநிதிக்கு எந்த துறை? அதிகாரப்பூர்வ அறிவிப்புஅமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. |
![]() | அமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின்!தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார். |
'இதுவே லேட்; முன்கூட்டியே கொடுத்திருக்கணும்' - உதயநிதி அமைச்சர் பதவி குறித்து பொன்முடிஉதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்தது இதுவே தாமதம் என்றும் அவர் துணை முதல்வராக எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். | |
![]() | உதயநிதி பதவியேற்பு விழா: எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்புசேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வும், திமுக இளைஞரனி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கபட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்