- Tag results for Ukrainian
![]() | மீட்கப்பட்ட பகுதிகளுக்கு ஸெலென்ஸ்கி திடீா் பயணம்உக்ரைனின் வடகிழக்குப் பகுதியில் ரஷிய ஆக்கிரமிப்பிலிருந்து அண்மையில் மீட்கப்பட்ட பகுதிகளுக்கு அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி புதன்கிழமை திடீா் பயணம் மேற்கொண்டாா். |
![]() | சுதந்திர நாளில் ரயில் நிலையத்தில் ரஷியா தாக்குதலில் 22 பேர் பலி: ஸெலென்ஸ்கி தகவல்கிழக்கு உக்ரைனில் உள்ள ரயில் நிலையத்தில் ரஷியப் படைகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் இறந்ததாக ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். |
![]() | உக்ரைன் அணுமின் நிலையம் அருகே ஏவுகணை தாக்குதல்: 11 பேர் பலிரஷியா ஆக்கிரமித்துள்ள ஜபோரிஜ்ஜியா அணுமின் நிலையம் அருகே உள்ள பகுதியில் நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. |
![]() | மரியுபோலில் புதைகுழிகளில் 3,000-9,000 பேர் புதைப்பு: அதிகாரிகள்மரியுபோலில் உள்ள மன்ஹஷ் கிராமத்தில் மிகப்பெரிய புதைகுழியில் சுமார் 3,000 முதல் 9,000 குடிமக்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். |
![]() | உக்ரைனில் 300 பேர் பிணைக்கைதிகளாக சிறைபிடிப்புஉக்ரைனில் செர்னிஹிவ் நகருக்கு அருகே 300 பேர் ரஷிய படைகளால் பிணைக்கைதிகளாக சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளனர். |
![]() | உக்ரைன் ரயில் நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வுஉக்ரைனின் கிழக்குப் பகுதியிலுள்ள ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. |
![]() | உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷிய ஏவுகணை தாக்குதல்: 30 பேர் பலிகிழக்கு உக்ரைனில் உள்ள ரயில் நிலையத்தில் ரஷிய ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 30 பேர் பலியாகியுள்ளனர், 100 பேர் காயமடைந்துள்ளனர். |
![]() | 2 துண்டுகளாக உடைந்த ரஷிய ஹெலிகாப்டர்: உக்ரைன் ஏவுகணை தாக்குதல்கிழக்கு உக்ரைனில் ரஷிய ஹெலிகாப்டரை உக்ரைன் ஏவுகணை தாக்கி அழிக்கும் விடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. |
![]() | கடந்த 24 மணி நேரத்தில் 6,000 உக்ரைனியர்கள் வெளியேற்றம்கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உக்ரைனியர்கள் முற்றுகையிடப்பட்ட நகரங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதாக கிவ் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். |
உக்ரைன் போரில் இதுவரை 115 குழந்தைகள் பலிஉக்ரைனில் ரஷிய ராணுவம் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 115 குழந்தைகள் உயிரிழந்ததாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. | |
![]() | உக்ரைனின் லிவிவ் ராணுவ தளம் மீது குண்டுவீச்சு: 35 பேர் பலிஉக்ரைன் நாட்டின் லிவிவ் நகரின் மீது ரஷிய ராணுவத்தினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 35 பேர் உயிரிழந்தனர். இந்தத் தகவலை லிவிவ் மாகாண ஆளுநர் உறுதிப்படுத்தியுள்ளார். |
![]() | பனியை உருக்கிக் குடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட மரியுபோல் மக்கள்உக்ரைனின், மரியுபோல் நகரில் சிக்கியுள்ள மக்கள் பனியை உருக்கிக் குடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக துணை மேயர் கூறியுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்