- Tag results for Umran Malik
![]() | உம்ரான் மாலிக்கை ஹைதராபாத் ஒழுங்காக பயன்படுத்தவில்லை: முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!ஐபிஎல் 2023 தொடரின் அதிவேக பந்து வீச்சாளரை ஹைதராபாத் அணி ஒழுங்காக பயன்படுத்தவில்லை என முன்னாள் வீரர் குற்றம் சாட்டியுள்ளார். |
![]() | ஹாரிஸ் ராஃப் போல உம்ரான் மாலிக் இல்லை: பாகிஸ்தான் முன்னாள் வீரர் விமர்சனம்ஹாரிஸ் ராஃப் போல உம்ரான் மாலிக் பயிற்சிகளைப் பெற்றவருமல்ல, உடற்தகுதியைக் கொண்டவருமல்ல. |
![]() | உம்ரான் மாலிக்கின் டி20 அறிமுகம் எப்படி?: பாண்டியா கருத்துஇந்தியாவுக்காக ஒரு வீரர் அறிமுகமாகும்போது அவர் முழுத்திறமையை வெளிப்படுத்த அவகாசம் அளிக்க வேண்டும். |
![]() | சச்சினுக்கு அடுத்ததாக இவர் விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறேன்: கவாஸ்கர்சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்ததாக சர்வதேச கிரிக்கெட்டில்... |
![]() | வேகமான பந்து வீசுவது என் நோக்கமல்ல: உம்ரான் மாலிக்இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் வேகமான பந்து வீசுவது என்னுடைய நோக்கமல்ல என கூறியுள்ளார். |
![]() | ஐபிஎல் 2022 விருதுகள்: 7 விருதுகளைப் பெற்ற ஜாஸ் பட்லர்குஜராத் டைட்டன்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி தனது முதல் சீசனிலே ஐபிஎல் கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது. நிறைவு விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன. |
இளம் வீரர் உம்ரான் மாலிக்கை சந்தித்த ஜம்மு - காஷ்மீர் ஆளுநர்இளம் கிரிக்கெட் வீரர் உம்ரான் மாலிக் வீட்டிற்கு சென்ற ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா வாழ்த்து தெரிவித்துள்ளார். | |
![]() | பும்ரா சாதனையை முறியடித்த உம்ரான் மாலிக்!ஒரு ஐபிஎல் சீசனில் குறைந்த வயதில் 20 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் இந்தியப் பந்துவீச்சாளர் என்ற சாதனையை உம்ரான் மாலிக் படைத்துள்ளார். |
![]() | உம்ரான் மாலிக் வேகம் மட்டும் போதாது, விவேகமும் தேவை: ஷமிமும்பை: சன்ரைசஸ் ஹைட்ரபாத்தின் இளம் வேகப்பந்து வீச்சாளர் 150கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி எல்லோரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார். அவர் பக்குவமடைய இன்னும் காலம் தேவைப்படுகிறதாக ஷமி கருதுகிறார். |
![]() | இந்திய டெஸ்ட் அணியில் உம்ரான் மாலிக்: பீட்டர்சென் வலியுறுத்தல்ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 150 கி.மீ. வேகத்துக்கு மேல் பந்துவீசி வரும் உம்ரான் மாலிக்கை பிசிசிஐ உடனடியாக டெஸ்ட் அணிக்குத் தேர்வு செய்ய வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் |
![]() | 157 கி.மீ. வேகத்தில் பந்துவீச்சு: உம்ரான் மாலிக் மீண்டும் மிரட்டல்டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 157 கி.மீ. வேகத்தில் பந்துவீசிய உம்ரான் மாலிக், நடப்பு ஐபிஎல் சீசனில் அதிவேகமாகப் பந்துவீசியவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். |
![]() | உம்ரான் மாலிக் பந்துவீச்சைத் துவம்சம் செய்த ருதுராஜ்உம்ரான் மாலிக் வீசிய 24 பந்துகளில் 13 பந்துகளை எதிர்கொண்ட ருதுராஜ், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்தார். |
![]() | நடப்பு ஐபிஎல் தொடரின் சிறந்த வீரர் இவர்தான்: வளர்ந்து வரும் இளம் வீரருக்கு கங்குலி பாராட்டுநடப்பு ஐபிஎல் தொடரின் சிறந்த வீரர் என உம்ரான் மாலிக்கிற்கு பிசிசிஐ தலைவர் கங்குலி பாராட்டு தெரிவித்துள்ளார். |
![]() | கடவுள் விருப்பப்பட்டால்...: இளம் புயல் உம்ரான் மாலிக்கின் லட்சியம்ஒருநாள் நிச்சயம் அதைச் செய்வேன்... |
![]() | உம்ரான் மாலிக்கின் 153 கி.மீ. வேக யார்க்கர்: சஹா 'க்ளீன் போல்ட்'குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் உம்ரான் மாலிக் 153 கி.மீ. வேகத்தில் வீசிய பந்தில் ரித்திமான் சஹா போல்டாகி ஆட்டமிழந்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்