- Tag results for Uttar pradesh
![]() | ஹூண்டாயின் 2வது மின்னணு கார் அறிமுகம்! 631 கி.மீ. மைலேஜ்உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் 16வது ஆட்டோமொபைல் கண்காட்சியில் ஹுண்டாய் நிறுவனத்தின் இரண்டாவது மின்னணு காரான அயோனிக் அறிமுகம் செய்யப்பட்டது. |
![]() | உ.பி.,யில் மொபைல் வெடித்ததில் இளைஞர் விரலில் காயம்உ.பி.,யில் உறவினரிடம் பேசிக்கொண்டிருந்தபோது மொபைல் போன் வெடித்ததில் இளைஞரின் விரலில் காயம் ஏற்பட்டது. |
![]() | வரதட்சிணை! கார் கொடுக்காததால் திருமணத்தை நிறுத்திய பேராசிரியர்!வரதட்சிணையால் நாட்டில் பல இளம் பெண்களுக்கு உரிய காலத்தில் திருமணம் நடப்பதில்லை. திருமணமான இளம் பெண்களும் வரதட்சிணைக் கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். |
![]() | நெடுஞ்சாலையில் தலை நசுங்கிய நிலையில் பெண்ணின் சடலம்கிரேட்டர் நொய்டா நெடுஞ்சாலைப் பகுதியில் தலை நசுங்கிய நிலையில், பெண்ணின் உடலை காவல்துறையினர் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். |
![]() | கிரேட்டர் நொய்டாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கைகலப்பு: 4 பேர் காயம்கிரேட்டர் நொய்டாவில் சனிக்கிழமை இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கைகலப்பில் 4 பேர் காயமடைந்தனர் |
![]() | உத்தர பிரதேசம்: வீடு எரிந்து 5 போ் பலிஉத்தர பிரதேசம் மாநிலம், மௌ மாவட்டத்தில் வீடு எரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் உயிரிழந்தனா். |
![]() | புதரில் பெண்குழந்தை! பால் கொடுத்து பசியாற்றிய காவலரின் மனைவி விடுத்த செய்தி!குழந்தைகளை வளர்க்க விரும்பாதவர்கள் உயிருக்கு ஆபத்தான வகையில் புதர்களில் விட்டுச்செல்லாமல், தயவு செய்து காப்பகத்தில் விட்டுச் செல்லுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
![]() | கடும் பனியால் பள்ளிகள் நேரம் மாற்றியமைப்பு! எங்கு தெரியுமா?1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை 9 மணிக்கு பள்ளிகள் திறக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இ |
![]() | உ.பி. மதரஸாக்களில் வார விடுமுறை நாளை மாற்ற பரிந்துரைமதரஸாக்களில் வார விடுமுறை நாளை வெள்ளிக்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமையாக மாற்றுவது தொடர்பாக வாரியம் அடுத்த மாதம் ஆலோசிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. |
25 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த நபர்: சமூக ஊடகத்தினால் குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்25 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன பேச்சுக் குறைபாடு உடைய மனிதர் சமூக ஊடகத்தின் மூலம் 60 வயதில் அவரது குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ளார். | |
![]() | உ.பி.யில் மற்றொரு தில்லி சம்பவம்: மாணவரைக் கொன்று உடலை 3 துண்டுகளாக வெட்டியவர் கைது!தில்லியில் அரங்கேறிய ஷ்ரத்தா கொலை சம்பவத்தைப் போன்று உத்தரப் பிரதேசத்திலும் கொலை சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது. |
![]() | உ.பி.யில் 16 நகரங்களில் 5,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்!உத்தரப் பிரதேசத்தில் 16 நகரங்களில் 5000 சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. |
![]() | சிறுத்தை தாக்கியதில் பலியான 10 வயது சிறுவன்உத்தரப் பிரதேசத்தில் பல்ராம்பூர் மாவட்டத்தில் சிறுத்தை தாக்கியதில் 10 வயது சிறுவன் உயிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | 500 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டன: நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்அரை கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டுவிட்டதாக நீதிமன்றத்தில் மதுரா காவல்துறையினர் தெரிவித்துள்ளது ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. |
![]() | காசி தமிழ் சங்கமம் விழா: நாளை பங்கேற்கிறார் தமிழிசைஉத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் ''காசி தமிழ் சங்கமம்'' நிகழ்ச்சியில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நாளை கலந்துகொள்ளவுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்