- Tag results for Vaccination
![]() | இந்தியாவில் கரோனா மீட்பு விகிதம் 98.8% உயர்வு!நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 188 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் 141 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. |
![]() | இந்தியா 90% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியது ஆச்சரியமாக இருக்கிறது: மெலிண்டா கேட்ஸ்குறுகிய காலத்தில் இந்தியா தனது மக்கள்தொகையில் 90 சதவீதக்கும் அதிகமான மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தியது ஆச்சரியமாக இருக்கிறது |
![]() | குறையும் கரோனா பாதிப்பு... நாட்டில் புதிதாக 1,112 பேருக்கு தொற்று!நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,112 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 5 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். |
![]() | நாட்டில் புதிதாக 2,678 பேருக்கு கரோனா!நாட்டில் புதிதாக 2,678 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 10 பேர் உயிரிழந்துள்ளனர். |
![]() | இன்று ஒரே நாளில் 7.75 லட்சம் தடுப்பூசிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்இன்று ஒரே நாளில் 7.75 லட்சம் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். |
![]() | நாட்டில் இதுவரை 217 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறைஇந்தியாவில் இதுவரை 217.41 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. |
![]() | பூஸ்டா் தடுப்பூசி: 18-59 வயதினா் 18% மட்டுமே செலுத்தல்கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பூசியை (பூஸ்டா்) செலுத்திக் கொள்ள 18 முதல் 59 வயதினா் 77 கோடி போ் தகுதியானவா்களாக இருந்தபோதிலும், அதில் வெறும் 12 சதவீதத்தினா் மட்டுமே இதுவரையில் செலுத்திக் கொண்டுள்ளனா். |
![]() | நாட்டில் இதுவரை 210.82 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன: சுகாதாரத்துறைநாட்டில் இதுவரை 210.82 கோடி கரோனா தடுப்பூசிகள் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. |
மெகா தடுப்பூசி முகாம் தொடக்கம்: சென்னையில் 2,000 முகாம்கள்தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. | |
![]() | சென்னையில் நாளை மறுநாள் 2,000 இடங்களில் கரோனா மெகா தடுப்பூசி முகாம்பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை 2,000 இடங்களில் கரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மேயர் ஆர்.பிரியா தெரிவித்துள்ளார். |
நாட்டில் 9 மாநிலங்களில் கரோனா அதிகரிப்பு: மத்திய சுகாதாரத் துறைநாட்டில் 9 மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. | |
![]() | 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் இலவச பூஸ்டர் தடுப்பூசி18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு அரசு தடுப்பூசி மையங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 15) முதல் அடுத்த 75 நாள்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி கட்டணமின்றி செலுத்தப்படுகிறது. |
![]() | 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி: மத்திய அரசு18 வயது மேற்பட்டோருக்கு அடுத்த 75 நாள்களுக்கு கரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. |
![]() | பூஸ்டர் தடுப்பூசிக்கு இடைவெளி குறைப்புஇந்தியாவில் கரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான கால இடைவெளி 9 மாதங்களிலிருந்து 6 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. |
![]() | பாகிஸ்தானில் போலியோ தடுப்பு முகாம் மீது தாக்குதல்: மூவர் பலிபாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் பழங்குடியினர் மாவட்டத்தில் போலியோ தடுப்பு முகாமின் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு வழங்கவந்த போலீசார் உள்பட மூவர் கொல்லப்பட்டனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்