- Tag results for Vaiko
![]() | கூடங்குளம் அணுஉலைகளால் தென்தமிழ் நாடே அழிந்துபோகும்: வைகோ எச்சரிக்கைகூடங்குளம் அணுஉலைகளால் தென்தமிழ் நாடே அழிந்துபோகும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார். |
![]() | ரயில்வே காவல்துறை கடுமையாக சோதனை செய்ய வேண்டும்: வைகோரயிலில் கேஸ் சிலிண்டரை எடுத்துச் செல்வதை காவல்துறையினர் கடுமையாக சோதனை செய்து தடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார். |
![]() | ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேற்றப்பட வேண்டும்: வைகோநீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என்று கூறும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேற்றப்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார். |
![]() | மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது வருந்தத்தக்கது: வைகோ கண்டனம்நாங்குனேரியில் 12ஆம் வகுப்பு மாணவன் வீடு புகுந்து வெட்டப்பட்ட சம்பவத்திற்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். |
![]() | மதிமுக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பதவி பறிப்புமயிலாடுதுறை மதிமுக மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து மார்கோனியை நீக்கி வைகோ அறிவித்துள்ளார். |
![]() | ஆளுநராக நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார் ஆர்.என்.ரவி: வைகோதமிழ்நாட்டின் ஆளுநராக பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி என்று மதிமுக பொதுச்செயலர் வைகோர் தெரிவித்துள்ளார். |
![]() | அமைச்சர்கள் துறைகள் மாற்றம் விவகாரத்தில் ஆளுநர் தலையிட அரசியல் சட்டத்தில் இடம் இல்லை: வைகோஅமைச்சர்கள் துறைகள் மாற்றம் தொடர்பான முதல்வரின் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியது கடும் கண்டனத்துக்கு உரியதாகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். |
செந்தில்பாலாஜி கைது பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை: வைகோ கண்டனம்அமலாக்கத் துறையினரால் தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பது பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை | |
![]() | மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசு நம்மை வஞ்சிக்கும்: வைகோமேக்கேதாட்டு அணை பிரச்னையில் மத்திய அரசு நமக்கு வஞ்சகம் செய்யும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். |
![]() | ஜூன் 14-இல் மதிமுக பொதுக்குழு; தலைமைக் கழக நிர்வாகிகள் தேர்தல்: வைகோ அறிவிப்பு!ஜூன் 14 ஆம் தேதி நடைபெறும் மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் பதவிகளுக்கான தோ்தல் நடைபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். |
![]() | உலக செவிலியர் நாள்: வைகோ வாழ்த்து!உலக செவிலியர் நாளையொட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். |
![]() | சிஆர்பிஎஃப் ஆள் சேர்ப்பு: தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளில் எழுத்துத் தேர்வை நடத்த வைகோ வலியுறுத்தல்அனைத்து மாநிலங்களிலிருந்தும் துணை ராணுவப் படையில் (சிஆர்பிஎஃப்) வீரர்கள் சேரும் வகையில், தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் எழுத்துத் தேர்வை நடத்த வேண்டும் |
![]() | மதிமுகவை, திமுகவுடன் இணைக்கும் நோக்கமில்லை: வைகோமதிமுகவை திமுகவுடன் இணைக்கும் எந்த நோக்கமும் இல்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ விளக்கமளித்துள்ளர். |
![]() | மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம்: வைகோவுக்கு திருப்பூர் துரைசாமி கடிதம்மதிமுகவை தாய் கழகமான திமுகவுடன் இணைத்து விடலாம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அந்த கட்சியின் மூத்த நிர்வாகியும், அவைத்தலைவருமான திருப்பூர் துரைசாமி எழுதியுள்ள கடிதம் |
![]() | திருப்பூரில் 5000 பேர் பங்கேற்ற சமத்துவப் பொங்கல் விழா: துரை வைகோ தொடக்கி வைத்தார்!திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. மற்றும் திலீபன் மன்றம் சார்பில் 5000 பேர் பங்கேற்ற சமத்துவப் பொங்கல் விழாவை துரை வைகோ திங்கள்கிழமை தொடக்கி வைத்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்