- Tag results for Vedaranyam
![]() | வேதாரண்யத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் பிரசார இயக்கம் தொடக்கம்வேதாரண்யத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கொள்ளும் பிரசார இயக்கம் இன்று (ஜூன்.20) காலை தொடங்கியது. |
![]() | வேதாரண்யத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்வேதாரண்யத்தில் 78 மாதமாக வழங்காமல் உள்ள அகவிலைப்படி உயர்வுகளை உடனே வழங்க வேண்டும் என்பன போன்ற 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
![]() | வேதாரண்யத்தில் பலத்த இடியுடன் தொடர் மழை: எள் சாகுபடி, உப்பு உற்பத்தி பாதிப்புநாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை தொடங்கி பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. |
![]() | வேதாரண்யம்: இரு சக்கர வாகன விபத்தில் இளைஞர் பலிவேதாரண்யம் அருகே மழை பெய்த நேரத்தில் இரு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்ற இளைஞர் விபத்து ஏற்பட்டு பலியானார். |
![]() | கோடியக்கரைக்கு அப்பால் எல்லைத் தாண்டி வந்த இலங்கையைச் சேர்ந்த ஒருவர் கைதுகோடியக்கரைக்கு அப்பால் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி படகில் வந்த இலங்கையைச் சேர்ந்த ஒருவர் கடலோரப் பாதுகாப்பு படையினரால் இன்று (மார்ச்.29) கைது செய்யப்பட்டார். |
இலங்கையில் பொருளாதார நெருக்கடி: கோடியக்கரை அருகே அதிநவீனப் படகில் கண்காணிப்புவேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை கடல் பரப்பில் நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய அதிநவீன ரோந்து (ரோவர் கிராப்ட்) படகு மூலம் கடலோரக் காவல் படையினர் இன்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். | |
![]() | வேதாரண்யம், கோடியக்கரையில் உள்வாங்கி காணப்படும் கடல்வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து வரும் நிலையில், நாகை மாவட்டம், வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை |
![]() | வேதாரண்யம் கடலோரப் பகுதியில் கனமழை: உப்பு உற்பத்தி, நெல் அறுவடைப் பணி பாதிப்புநாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதி கடலோரக் கிராமங்களில் இரண்டாவது நாளாக இன்றும் ( பிப்.11) தொடர் கனமழை பெய்து வருகிறது. |
வேதாரண்யம் மீனவர்களை மீண்டும் தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்கோடியக்கரைக்கு அப்பால் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் பகுதி மீனவர்களை இலங்கை கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். | |
வேதாரண்யம் அருகே திமுக பிரமுகர் விஷம் கலந்துகொடுத்து கொலை: மனைவி, இளைஞர் கைதுநாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அண்மையில் உயிரிழந்த திமுக பிரமுகருக்கு உணவில் விஷம் கலந்துகொடுத்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. | |
![]() | வேதாரண்யத்தில் மாட்டுப் பொங்கல் விழாவுக்கு ஆயத்தப்படுத்தும் விவசாயிகள்நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் மாட்டுப் பொங்கல் விழாவை இன்று (ஜன.15) கொண்டாட விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். |
![]() | வேதாரண்யம் அருகே கடலில் மிதந்த உருளை வடிவ மர்மப்பொருள்: காவல்துறை விசாரணைவேதாரண்யம் அருகே கடலில் மிதந்த உருளை (சிலிண்டர்) வடிவ மர்மப்பொருளை கைப்பற்றிய கடலோரக் காவல் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். |
![]() | வேதாரண்யம் கடலோரப் பகுதியில் கனமழைநாகை மாவட்டம்,வேதாரண்யம் பகுதி கடலோரக் கிராமங்களில் இன்று (டிச.31) காலை 2 மணி நேரத்துக்கு மேலாக கன மழைப் பொழிவு ஏற்பட்டது. |
![]() | வேதாரண்யம் பள்ளி வேன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலிநாகை மாவட்டம்,வேதாரண்யம் அருகே 2009-ம் ஆண்டு நேர்ந்த பள்ளி வேன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 12 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று (டிச.3) செலுத்தப்பட்டது. |
![]() | வேதாரண்யத்தில் பலத்த காற்றுடன் மழை: 4 மணிநேரத்தில் 7 செ.மீ பதிவானதுநாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக பலத்த காற்றுடன் தொடர் மழை இன்று (நவ.9) காலை முதல் நீடித்து வருகிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்