- Tag results for Vehicles
15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்களை இனி இயக்க முடியாது: மத்திய அரசுபதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பாட்டில் இருக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வாகனங்கள் இனி இயக்க முடியாது | |
![]() | தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்களுக்கு வழிவிடத் தவறினால் ரூ.10,000 அபராதம்!சாலைகளில் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிடத் தவறினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் |
‘பேருந்துகளில் பெண்களை முறைத்துப் பார்க்கும் ஆண்களை இறக்கிவிடலாம்’: தமிழக அரசுபேருந்துகளில் பெண் பயணிகளை முறைத்துப் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களை நடத்துநர்கள் இறக்கிவிடலாம் என்று மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. | |
![]() | குடிநீர் குழாய்க்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் வாகனங்கள் கவிழ்ந்ததால் பரபரப்புதேனி மாவட்டம், கம்பத்தில் குடிநீர் குழாய்க்கு தோண்டப்பட்ட பள்ளத்தில், வாகனங்கள் சென்று மண்ணில் புதைந்து கவிழ்ந்ததால் புதன்கிழமை அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. |
![]() | கடலூரில் 297 பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு!2022-23 ஆம் கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில் பள்ளிகளில் மாணவ-மாணவிகளை ஏற்றிச் செல்ல இயக்கப்படும் வாகனங்களின் தரத்தை பரிசோதிக்கும் நிகழ்வு கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. |
![]() | பயணிகள் வாகன சில்லறை விற்பனை 40% அதிகரிப்புசெமிகண்டக்டா் விநியோகம் மேம்படுட்டுள்ளதை எடுத்துக்காட்டும் விதத்தில் கடந்த ஜூன் மாதத்தில் பயணிகள் வாகன சில்லறை விற்பனை 40 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. |
![]() | செல்லிடப்பேசியில் பேசியபடி வாகனங்களை இயக்கக் கூடாது: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்செல்லிடப்பேசியில் பேசியபடி வாகனங்களை இயக்கக் கூடாது என பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளார். |
![]() | தில்லிக்குள் 4 மாதங்கள் கனரக வாகனங்கள் நுழையத் தடைகாற்று மாசு ஏற்படுவதை தடுக்க 4 மாதங்கள் கனரக வாகனங்கள் நுழையத் தடை விதிக்கப்படுவதாக தில்லி அரசு அறிவித்துள்ளது. |
![]() | இ-ஸ்கூட்டர் விற்பனை: ஹீரோ எலக்ட்ரிக்கை பின்னுக்குத் தள்ளி ஓலா முதலிடம்எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி ஓலா முதலிடம் பெற்றுள்ளது. |
![]() | பிற நாடுகளில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கான வரைவு அறிக்கைபிற நாடுகளில் பதிவுசெய்யப்பட்ட தனிநபர் வாகனங்களை இந்தியாவில் ஓட்டுவதை முறைப்படுத்தும் வரைவு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | மின்சார வாகனங்கள் வாங்குவோருக்கு ஊக்கத்தொகை: மத்திய அமைச்சா் தகவல்‘ஃபேம் இந்தியா’ திட்டத்தின் கீழ் மின்சார வாகனங்களை வாங்குவோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக மத்திய கனரகத் தொழில்கள் துறை இணை அமைச்சா் கிஷண் பால் குா்ஜாா் கூறியுள்ளாா். |
![]() | சென்னையில் நாளை(டிச.31) இரவு அத்தியாவசிய வாகனங்களுக்கு தடையில்லைசென்னையில் நாளை(டிச.31) இரவு அத்தியாவசிய வாகனங்களுக்கு தடையில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | சென்னையில் நாளை(டிச.31) இரவு 12 மணிமுதல் வாகனங்களுக்கு தடைசென்னையில் நாளை இரவு 12 மணிமுதல் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என பெருநகர சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. |
![]() | மின் வாகனங்கள்... 15 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம்!வாகனங்களில் இருந்து வெளியேறுகிற புகையால்காற்று மாசுபடுகிறது.மூச்சுவிடக் கூட நல்ல காற்று இல்லாமல் போகிறது. |
![]() | மதுரையில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் விலக்கு கோரி சுங்கச்சாவடி முற்றுகை: போக்குவரத்து பாதிப்புஉள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் விலக்கு கோரி வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் மதுரை-கன்னியாகுமரி நான்குவழிச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்