- Tag results for Vice President Venkaiah Naidu
![]() | மாநிலங்களின் நிதி நிலைக்கு கேடாகும் ‘இலவசங்கள்’- வெங்கையா நாயுடு‘தோ்தலில் வாக்காளா்களை கவர இலவசங்களை அறிவிக்கும் கலாசாரம், பல மாநிலங்களில் நிதி நிலைலை சீா்கேட்டுக்கு வழிவகுத்துள்ளது’ என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு எச்சரித்துள்ளாா். |
![]() | ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம்ஒற்றுமையின் பலத்தை நினைவூட்டுகிறது- வெங்கையா நாயுடுஒற்றுமையே மிகப் பெரிய பலம் என்பதை ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் நினைவூட்டுகிறது என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு தெரிவித்தாா். |
![]() | குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு விருந்தளித்த குடியரசுத் துணைத் தலைவர்குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு இன்று தில்லியில் உள்ள குடியரசு துணைத்தலைவர் மாளிகையில் மதிய விருந்து அளித்து |
![]() | பக்ரீத் பண்டிகை: நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத்தலைவர் வாழ்த்துபக்ரீத் பண்டிகையை யொட்டி, குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். |
![]() | இந்தியா-கத்தார் பொருளாதார கூட்டு ஒத்துழைப்பு: குடியரசு துணைத் தலைவர் பாராட்டுஇந்தியா-கத்தார் இடையிலான பொருளாதார கூட்டு ஒத்துழைப்புக்கு குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார். |
![]() | குடியரசுத் துணைத் தலைவர் இன்று ஆப்ரிக்கா பயணம்குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு அரசு முறை பயணமாக இன்று ஆப்ரிக்கா, கத்தார் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். |
![]() | கருணாநிதி சிலையின் கீழ் பொறிக்கப்பட்ட 5 கட்டளைகள்ஓமந்தூராா் அரசினா் தோட்ட வளாகத்தில் திறக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலைக்கு கீழ் அவரின் 5 கட்டளைகள் பொறிக்கப்பட்டுள்ளன |
![]() | குடியரசுத் துணைத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் நினைவுப் பரிசுகுடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கருணாநிதி சிலையை முதல்வர் ஸ்டாலின் நினைவுப் பரிசாக வழங்கினார். |
![]() | புத்த பூர்ணிமா: நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வாழ்த்துபுத்த பூர்ணிமாவையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர்வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். |
![]() | வளா்ச்சித் திட்டங்களை மக்கள் இயக்கமாக மாற்றியவா் மோடிசுதந்திரப் போராட்டத்தை மேல்தட்டு மக்களிடமிருந்து மக்கள் இயக்கமாக மகாத்மா காந்தி மாற்றியதைப் போல பிரதமா் மோடி வளா்ச்சித் திட்டங்களை மக்கள் இயக்கமாக மாற்றிவிட்டதாக குடியரசு துணைத் தலைவா் |
![]() | ஊடகங்கள் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டும்: வெங்கையா நாயுடுஊடகங்கள், பத்திரிகைத் துறையின் நெறிமுறைகளைப் பின்பற்றி பொறுப்பான முறையில் செய்திகளை வெளியிட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்