- Tag results for Video Song
![]() | ராங்கி படத்தின் 'பனித்துளி' பாடல் வெளியானதுத்ரிஷாவின் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் ராங்கி. படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் நடிகை த்ரிஷா நடித்துள்ளார். இந்நிலையில் ராங்கி படத்திலிருந்து 'பனித்துளி' பாடல் வெளியானது. |
![]() | தி லெஜெண்ட் படத்திலிருந்து 'போ போ போ' பாடல் வெளியானது'தி லெஜன்ட்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ரொமாண்டிக் பாடலான 'போ போ போ' வீடியோ பாடல் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. |
![]() | இரவின் நிழல் திரைப்படத்திலிருந்து பெஜாரா வீடியோ பாடல் வெளியானதுபயாஸ்கோப் பிலிம் ஃபிரேமர்ஸ் தயாரித்துள்ள 'இரவின் நிழல்' திரைப்படத்திலிருந்து பெஜாரா வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. பார்த்திபனுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். |
![]() | 'சீதா ராமம்' படத்தின் 'குறுமுகில்' பாடல் வெளியானதுதுல்கர் சல்மானின் 'சீதா ராமம்' படத்திலிருந்து விஷால் சந்திரசேகர் இசையில் குறுமுகில் என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. |
![]() | 'தம் தம்' பாடல் விடியோ வெளியீடுஎனிமி படத்தில் இடம்பெற்ற தம் தம் பாடலின் விடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. இதில் மம்தா மோகன்தாஸ், மிருணாளினி ரவி, கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளார்கள். |
![]() | மை வெள்ளக்காரி வீடியோ பாடல்இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள படம் 'கூர்கா'. இப்படத்தில் இடம்பெற்றுள்ள மை வெள்ளக்காரி வீடியோ பாடல். |
![]() | கண்ணம்மா வீடியோ பாடல்இஸ்படே ராஜவும் இதய ரானியம் படத்திலி இடம் பெற்ற கண்ணம்மா வீடியோ பாடல். |
![]() | நான் யாருமில்லநடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில், தமிழ்படம் 2 படத்தின் 'நான் யாருமில்ல' என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்