• Tag results for Vikram

'மனசே' பாடல் ஆல்பம் வெளியானது

துருவ் விக்ரம் எழுதி, பாடி இயக்கியுள்ள 'மனசே' பாடலுக்கு உஜ்வால் குப்தா இசையமைத்துள்ளார். தற்போது முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ள நிலையில், செ. 22ஆம் தேதி  முழுமையான பாடல் வெளியாக உள்ளது.

published on : 11th September 2022

ஹிந்தி படத்தின் 'விக்ரம் வேதா' டிரெய்லர் வெளியானது

ஹிந்தி 'விக்ரம் வேதா' படத்தின் டிரெய்லர் வெளியானது. இதில் ஹிருதிக் ரோஷன், சயிஃப் அலி கான், ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்துள்ளனர்.

published on : 8th September 2022

ஹிந்தி படத்தின் 'விக்ரம் வேதா' டீசர் வெளியானது

ஹிருத்திக் ரோஷன் மற்றும் சயீப் அலிகான் இணைந்து நடிக்கும் 'விக்ரம் வேதா' படத்தின் ஹிந்தி டீசர் வெளியானது. தமிழில் இயக்கிய புஷ்கர் மற்றும் காயத்ரியே ஹிந்தியிலும் இயக்கியுள்ளனர்.

published on : 24th August 2022

பொன்னியின் செல்வன் டீசர் வெளியானது

இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் வெளியடப்பட்டுள்ளது. 

published on : 8th July 2022

'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தின் டீசர் வெளியானது

விக்ரம் பிரபு, வானி போஜன் நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் டீசர் நடிகர் கார்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சாகர் இசையமைத்துள்ளார். பலரின் கவனத்தை ஈர்த்த டீசர் இதோ...

published on : 27th June 2022

'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு

விக்ரம் பிரபு நடிப்பில் தமிழ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘டாணாக்காரன்’. தமிழ்நாடு காவல்துறை பயிற்சி பள்ளியில் நடக்கு சம்பவங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்த படம்.

published on : 16th July 2021

'இடியட்' திரைப்படத்தின் டிரெய்லர்

சிவா, நிக்கி நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகியுள்ள 'இடியட்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராம்பாலா இயக்கியுள்ள இந்த படத்தில் மயில்சாமி, ஊர்வசி ஆகியோர் நடித்துள்ளனர்.

published on : 9th May 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை