• Tag results for Viral video

வருண் தவானுடன் ஆட்டோவில் செல்லும் கீர்த்தி சுரேஷ்: வைரல் விடியோ!

வருண் தவானுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆட்டோவில் செல்லும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

published on : 23rd September 2023

நடு இரவில் பேட்டிங் பயிற்சி செய்த அஸ்வின்! (விடியோ)

இந்திய கிரிக்கெட் வீரர் ரவி அஸ்வின் போட்டி முடிந்தப் பிறகு பேட்டிங் செய்யும் விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

published on : 23rd September 2023

விராட் கோலி போல பாவனை செய்த இஷான் கிஷன்: வைரல் விடியோ! 

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி போல இஷான் கிஷன் நடித்து காட்டிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

published on : 18th September 2023

ஒரே ஓவரில் 101, 107, 102, 95 மீட்டர்களுக்கு சிக்ஸர் அடித்த பொல்லார்ட் ! (விடியோ) 

சிபிஎல் கிரிக்கெட் போட்டியில் கைரன் பொல்லார்ட் ஒரே ஓவரில் அடித்த 4 சிக்ஸர்களும் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

published on : 28th August 2023

குழந்தைகளுடன் சைக்கிள் ஓட்டிய அஜித்தின் வைரல் விடியோ! 

நடிகர் அஜித்குமார் குழந்தைகளுடன் சேர்ந்து சைக்கிள் ஓட்டிய விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

published on : 27th August 2023

ஆதரவும் எதிர்ப்பும் பெறும் நடிகர் ரஜினியின் செயல்! 

நடிகர் ரஜினிகாந்த் உத்தர பிரதேச முதல்வர் காலில் விழுந்தது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது. 

published on : 20th August 2023

தீவிர உடற்பயிற்சியில் விராட் கோலி: வைரல் விடியோ! 

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

published on : 15th August 2023

55 பந்துகளில் 137 ரன்கள்: நிகோலஸ் பூரணின் 13 சிக்ஸர்கள்! வைரல் விடியோ! 

மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் நிகோலஸ் பூரண் 13 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். 

published on : 31st July 2023

தேயிலைத் தோட்டத்திற்குள் நுழைந்த  ஒற்றைக் காட்டு யானை: வைரல் விடியோ!

தேயிலைத் தோட்டத்திற்குள் நுழைந்த  ஒற்றைக் காட்டு யானையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

published on : 27th July 2023

ரிஷப் பந்த்தினை போல ஒற்றைக் கையால் சிக்ஸர் அடித்த இஷான் கிஷன்: வைரல் விடியோ! 

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷன் ரிஷப் பந்த்தினை போல ஒற்றைக் கையால் சிக்ஸர் அடித்த விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

published on : 24th July 2023

நா ரெடி பாடலுக்கு நடனமாடிய ஷிகர் தவான்: வைரல் விடியோ! 

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் நடிகர் விஜய்யின் லியோ பாடலுக்கு நடனமாடிய விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

published on : 24th July 2023

இந்திய மகளிரணி கேப்டன் ஸ்டம்பினை பேட்டால் அடித்து நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு: வைரல் விடியோ! 

வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிரணி கேப்டன் ஸ்டம்பினை பேட்டால் அடித்து நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

published on : 23rd July 2023

விராட் கோலியை சந்தித்து நெகிழ்ந்த மே.இ.தீவுகள் அணி வீரரின் தாயார்! வைரல் விடியோ!

மேற்கிந்தியத் தீவுகளின் விக்கெட் கீப்பர் ஜோஷுவா டி சில்வாவின் தாயார் விராட் கோலியை சந்தித்து நெகிழ்ச்சி அடைந்துள்ளார். 

published on : 22nd July 2023

மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை: குற்றவாளியின் வீட்டை அடித்து நொறுக்கிய சொந்த கிராம மக்கள்.!

மணிப்பூரில் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியின் வீட்டை சொந்த கிராம மக்களே அடித்து நொறுக்கினர்.  

published on : 21st July 2023

மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை: 3 பேர் கைது

மணிப்பூரில் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் மூன்று முக்கிய குற்றவாளிகளை வெள்ளிக்கிழமை போலீசார் கைது செய்துள்ளனர். 

published on : 21st July 2023
1 2 3 4 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை