- Tag results for Vodafone
![]() | வோடஃபோன் ஐடியா நிறுவனத்தில் ரூ.20,000 கோடி? அமேசான் முதலீடுவோடஃபோன் - ஐடியா நிறுவனத்தில் அமேசான் நிறுவனம் முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அந்த நிறுவனத்தின் பங்குகள் அதிக அளவு விற்பனையாகியுள்ளன. |
![]() | மீண்டும் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தும் ஏர்டெல், ஜியோ?ஏர்டெல், ஜியோ மற்றும் வோடஃபோன் ஐடியா நிறுவனங்கள் மீண்டும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த வாய்ப்புள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | சர்வதேச அழைப்பிற்கான புதிய ரோமிங் கட்டண திட்டம்: வோடஃபோன் அறிவிப்புசர்வதேச அழைப்பிற்கான குறைந்த ரோமிங் கட்டண திட்டத்தை வோடஃபோன் நிறுவனம் அறிவித்துள்ளது. |
![]() | நிலுவைத் தொகைக்கு ஈடு: வோடஃபோன் ஐடியாவிடமிருந்து மத்திய அரசுக்கு 35.8% பங்குகள்அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைக்கு நிகராக தனது நிறுவனத்தின் 35.8 சதவீத பங்குகளை மத்திய அரசுக்கு வழங்க வோடஃபோன் ஐடியா முடிவு செய்துள்ளது. |
![]() | மொபைல் அழைப்பு கட்டணங்களை 25% உயா்த்தியது வோடஃபோன் ஐடியா: நாளை முதல் அமலுக்கு வரும் என அறிவிப்புகடன் சுமையில் சிக்கியுள்ள வோடஃபோன் ஐடியா நிறுவனம், மொபைல் அழைப்பு மற்றும் டேட்டா கட்டணங்களை 20 முதல் 25 சதவீதம் வரை உயா்த்தியுள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. |
![]() | ஏர்டெல் வரிசையில் வோடஃபோன் ஐடியா: 20, 25 சதவிகிதம் கட்டண உயர்வுவோடஃபோன் ஐடியா நிறுவனம் மொபைல் கால் மற்றும் டேட்டா கட்டணங்களை 20-25 சதவிகிதம் வரை உயர்த்தியுள்ளது. |
![]() | வோடபோனின் 4 புதிய ப்ரீபெய்டு பிளான்கள்தகவல் தொடர்பு நிறுவனங்கள் தற்போது மொபைல் நெட்ஒர்க் சேவைகளின் கட்டணத்தை அதிகரித்துள்ளன. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்