• Tag results for Wedding

எம்.எஸ்.பாஸ்கர் மகள் திருமண ஆல்பம்

குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகளின் மகளின் திருமண விழா.

published on : 7th September 2021

சர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)

உலகில் மொத்தம் 196 நாடுகள் உள்ளன. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு விதமான கலாசாரம், பண்பாடு, திருமணச் சடங்குகள் , உடைகள் என இந்த உலகம் மொத்தமுமே வேற்றுமையில் ஒற்றுமை கண்டு கொண்டிருக்கிறது. அந்த வகையில் நாட்டுக்கு நாடு மாறுபடும் பாரம்பரிய திருமண உடைகள் பற்றிய கேலரி இது.

published on : 13th November 2019

தீபிகா படுகோன்- ரன்வீர் சிங் திருமண வரவேற்பு

பாலிவுட்டின் காதல் ஜோடியான தீபிகா படுகோன்- ரன்வீர் சிங் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உறவினர்கள் திரைப்பட நட்சத்திரங்கள் மற்றம் நண்பர்கள்  பங்கேற்றனர். 

published on : 29th November 2018

ஆனந்த கிருஷ்ணன் திருமண வரவேற்பு

’மெட்ரோ’ புகழ் இயக்குநர், தயாரிப்பாளர் ஆனந்த கிருஷ்ணன் - ஸ்ரீலேகா திருமண வரவேற்பு நிகழ்ச்சி மதுரை பி.டி.ஆர். ஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் சேகர், தயாரிப்பாளர், இயக்குநர் குகநாதன், நடிகர்கள் அசோக் செல்வன், கிரிஷ், இசையமைப்பாளர் ஜோகன் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

published on : 30th August 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை