- Tag results for West Benga
குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிச்சயம் செயல்படுத்துவோம்: அமித் ஷா பேச்சுகுடியுரிமை திருத்தச் சட்டம் கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். | |
உறுப்பினர்கள் அமளி: எதிர்க்கட்சித் தலைவர் இடைநீக்கம்!அவைத் தலைவரும் ஆளும் கட்சியும் அரசியலமைப்பு எதிராகச் செயல்படுவதாக சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார். | |
![]() | மேற்கு வங்கம்: சரக்கு ரயில் மோதியதில் 3 யானைகள் உயிரிழப்புமேற்கு வங்கத்தில் சரக்கு ரயில் மோதியதில் 3 யானைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | மேற்கு வங்கத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.6 -ஆகப் பதிவுமேற்கு வங்கம் மாநிலத்தில் புதன்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ரிக்டர் அலகுகளாகப் பதிவானது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | எல்லை பாதுகாப்பு பணியில் தேனீக்கள்!இந்திய வங்கதேச எல்லையில் குற்றத்தைத் தடுக்கும் பணியில் தேனீக்கள் பயன்படுத்தப்படவுள்ளன. |
![]() | ஹெல்மட் அணியாமல் பைக் ஓட்டிய காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி(விடியோ)காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, ஹெல்மெட் அணியாமல் ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றார். |
![]() | மேற்கு வங்கம்: சர்வதேச எல்லை வழியாக தங்கம் கடத்திய 4 வங்கதேசத்தினர் கைதுமேற்கு வங்க எல்லையில் தங்கத்தை கடத்தியதாக வங்கதேசத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
![]() | வேலையை விட்டுவிட்டு அரசியலில் சேருங்கள்! உயர் நீதிமன்ற நீதிபதிக்கு திரிணமூல் அறிவுரை!!வேலையை விட்டுவிட்டு அரசியலில் சேர்ந்துவிடுங்கள் என்று கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய்க்கு திரிணமூல் செய்தித் தொடர்பாளர் அறிவுரை வழங்கியுள்ளார். |
![]() | குடியரசுத் தலைவர் முர்முவுடன் மேற்கு வங்க ஆளுநர் சந்திப்பு!மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்வை சந்தித்துப் பேசினார். |
நீங்கள்தான் பிரதமர் வேட்பாளரா? இலங்கை அதிபருக்கு மம்தா என்ன பதில் சொன்னார்?நீங்கள்தான் பிரதமர் வேட்பாளரா? என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் கேள்விக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதில் அளித்துள்ளார். | |
![]() | இடைத்தேர்தல்: பாஜக -3, எதிர்க்கட்சிகள் - 4 தொகுதிகளில் வெற்றி! - முழு விவரம்நாட்டில் 6 மாநிலங்களில் மொத்தம் 7 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக 3 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. |
இடைத்தேர்தல்: மேற்குவங்கத்தில் திரிணமூல், ஜார்க்கண்டில் ஜே.எம்.எம். வெற்றி!ஜார்க்கண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். | |
![]() | எம்எல்ஏக்களின் ஊதிய உயர்வு அறிவிப்பை வெளியிட்டார் மம்தாமேற்கு வங்க மாநில எம்எல்ஏக்களின் மாத ஊதியம் ரூ.40 ஆயிரம் அதிகரித்து வழங்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். |
ஆளுநர் உத்தரவை பின்பற்றினால் கல்லூரிகளுக்கான நிதி நிறுத்தப்படும்!மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் போஸின் உத்தரவை பின்பற்றினால் கல்லூரிகளுக்கான நிதி நிறுத்தப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். | |
![]() | தேர்தல் வந்தால் விலைவாசி குறையும்: மம்தாநாட்டில் தேர்தல் வரும்வரை காத்திருந்து விலைவாசி குறைக்கப்படுகிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்