- Tag results for West Bengal
நாட்டுப்புறக் கலைஞர்களுடன் நடனமாடிய மம்தா பானர்ஜி! (விடியோ)கொல்கத்தாவில் சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நாட்டுப்புறக் கலைஞர்களுடன் இணைந்து நடனமாடினார். | |
![]() | பார்த்தா-அர்பிதா வங்கிக் கணக்குகளில் நாள்தோறும் ரூ.20-30 லட்சம் பணப்பரிவர்த்தனைபார்த்தா சட்டர்ஜி - அர்பிதா முகர்ஜியின் பல்வேறு வங்கிக் கணக்குகளில் நாள்தோறும் ரூ.20 - 30 லட்சம் பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதாக அமலாக்கத் துறை விசாரணயில் தெரிய வந்துள்ளது. |
![]() | தோண்டத் தோண்ட திகிலூட்டும் தகவல்கள்: 3 ஆண்டுகளில் ரூ.500 கோடி பரிவர்த்தனையா?அமலாக்கத் துறையினர் மிகத் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் மேற்கு வங்கத்தில் நடந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி நியமன முறைகேடு வழக்கில் தோண்டத் தோண்ட திகிலூட்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. |
![]() | அர்பிதாவிடம் அரை கிலோ எடையில் தலா 6 தங்க வளையல்கள்: அதிகாரிகளின் சந்தேகமும் தீர்வும்பாா்த்தா சட்டா்ஜியின் நெருங்கிய உதவியாளா் அா்பிதா முகா்ஜி வீட்டிலிருந்து ரூ.50 கோடி பணம் மற்றும் ஏராளமான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. |
![]() | அள்ள அள்ள பணம்: பார்த்தா, அர்பிதாவிடமிருந்து உண்மையை வரவழைக்க புதிய திட்டம்பார்த்தா சட்டர்ஜி மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியான அர்பிதா முகர்ஜியிடமிருந்து உண்மையை வரவழைக்க, இருவரையும் நேருக்கு நேர் வைத்து விசாரணை நடத்தியிருக்கிறது அமலாக்கத்துறை. |
![]() | மேற்கு வங்க அமைச்சரவை மாற்றியமைப்பு: புதிதாக 9 அமைச்சா்கள் பதவியேற்புமேற்கு வங்க மாநில அமைச்சரவையில் புதன்கிழமை மிகப் பெரிய மாற்றம் செய்யப்பட்டது. |
![]() | அர்பிதா முகர்ஜியிடம் விசாரணை: தெரிய வந்த முக்கிய தகவல்கள்ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் கைதான அர்பிதா முகர்ஜியின் அமலாக்கத்துறை விசாரணைக் காவல் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். |
![]() | மேற்கு வங்கத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்புமேற்கு வங்கத்தில் புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட அமைச்சரவை இன்று பதவியேற்றுக் கொண்டது. |
![]() | மூன்று முறை விற்கப்பட்டு, பல முறை வன்கொடுமைக்குள்ளாகி.. தற்போது புதிய அவதாரம்மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பெண் மூன்று முறை விற்கப்பட்டு, பல முறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி, தற்போது புதிய வாழ்க்கையில் கல்லூரி மாணவியை அடியெடுத்து வைத்துள்ளார். |
![]() | மேற்கு வங்க அமைச்சரவை ஆக. 3-ல் விரிவாக்கம்மேற்கு வங்க அமைச்சரவை வரும் புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். |
![]() | மேற்கு வங்கம்: மின்சாரம் தாக்கியதில் வேனில் பயணித்த 10 பேர் பலிமேற்கு வங்கத்தில் மின்சாரம் தாக்கியதில் வேனில் பயணித்த 10 பேர் பலியானார்கள். |
![]() | வீட்டுக்குள் ரூ.27 கோடி; ஆனால் பராமரிப்புக் கட்டணம் பாக்கி வைத்த அர்பிதாஅர்பிதா முகர்ஜிக்குச் சொந்தமான கிளப் டவுன் குடியிருப்பின் வாசலில், பராமரிப்புக் கட்டணம் ரூ.21 ஆயிரம் நிலுவையில் இருப்பதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. |
![]() | ரூ.28 கோடி பறிமுதல் செய்த அமலாக்கத் துறையிடம் அர்பிதா சொன்ன அதிர்ச்சித் தகவல்இரண்டு குடியிருப்புகளிலிருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அது பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்று அமலாக்கத் துறை விசாரணையில் கூறியிருக்கிறாராம் அர்பிதா. |
![]() | பார்த்தா சட்டர்ஜி மகள் வீட்டில் 'திருட்டுச்' சம்பவம்: சந்தேகம் கிளப்பும் தகவல்கள்மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பரூப்பூர் பகுதியில் உள்ள பார்த்தா சாட்டர்ஜி மகளின் மிகப்பெரிய மாளிகை வீட்டில் புதன்கிழமை இரவு திருட்டுச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. |
மேற்கு வங்க அமைச்சரவையிலிருந்து பார்த்தா சட்டர்ஜி நீக்கம்ஆசிரியர் நியமன முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள பார்த்தா சட்டர்ஜி மேற்கு வங்க அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்