- Tag results for Wrestler
![]() | ஆசியப் போட்டி: விலகுகிறார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்!இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆசிய விளையாட்டிலிருந்து வினேஷ் போகத் விலகியுள்ளார். |
பிரிஜ் பூஷணுக்கு இடைக்கால ஜாமீன்!மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. | |
![]() | இனி எங்கள் போராட்டம் சாலைகளில் அல்ல; நீதிமன்றத்தில் தொடரும்: சாக்ஷி மாலிக் ட்வீட்இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் புகாா் தொடர்பான போராட்டம் இனி சாலையில் அல்ல; நீதிமன்றத்தில் தொரும். |
மல்யுத்த வீரர்களின் போராட்டம் வாபஸ்: சட்டப்போராட்டம் தொடரும் என அறிவிப்பு!இனி சாலைகளில் போராட மாட்டோம் என்றும் நீதிமன்ற போராட்டத்தை தொடர்வோம் என்றும் மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர். | |
பிரிஜ் பூஷண் மீதான பாலியல் வழக்கு வேறு நீதிமன்றத்துக்கு மாற்றம்!இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிரான பாலியல் வழக்கு வேறு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. | |
எங்களது போராட்டம் அரசியல் ஆதாயம் சார்ந்தது அல்ல: ட்விட்டரில் விடியோ வெளியிட்ட சாக்ஷி மாலிக்!தங்களது போராட்டம் அரசியல் ஆதாயம் சார்ந்தது அல்ல என மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் மற்றும் அவரது கணவர் சத்யவர்த் கதியன் தெரிவித்துள்ளனர். | |
![]() | பிரச்னைக்கு தீர்வு கிடைத்தால்தான் ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்துகொள்வோம்: சாக்ஷி மாலிக்பிரச்னைக்கு தீர்வு கிடைத்தால்தான் ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்துகொள்வோம் என்று சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார். |
![]() | பிரிஜ் பூஷணுக்கு எதிரான விசாரணை ஜூன் 15க்குள் முடிக்கப்படும்: அனுராக் தாக்குர்பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிரான விசாரணை ஜூன் 15க்குள் முடிக்கப்படும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் உறுதியளித்துள்ளார். |
மல்யுத்த வீரர்களை மீண்டும் பேச்சுக்கு அழைத்த மத்திய அமைச்சர்!பாலியல் வன்முறை குற்றச்சாட்டு விவகாரம் தொடா்பான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். | |
![]() | போராட்டத்தில் இருந்து விலகலா? சாக்ஷி மாலிக் விளக்கம்மல்யுத்த வீரர்கள் போராட்டத்திலிருந்து விலகியதாக வெளியான செய்தியை சாக்ஷி மாலிக் மறுத்துள்ளார். |
![]() | அமித்ஷாவுடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்புதில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் நள்ளிரவில் சந்தித்தனர். |
![]() | மல்யுத்த வீரர்கள் நடத்தப்படும் விதம் மன வேதனை அளிக்கிறது: 1983 உலகக் கோப்பை வென்ற இந்திய அணி!மல்யுத்த வீரர்கள் நடத்தப்படும் விதத்தால் மிகுந்த மன வேதனையில் இருப்பதாக 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் தெரிவித்துள்ளனர். |
குற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்குவேன்: பிரஜ் பூஷண்பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்குவேன் என்று இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சிங் தெரிவித்துள்ளார். | |
![]() | மல்யுத்த வீரா்கள் கைது கண்டிக்கத்தக்கது: ப. சிதம்பரம்மல்யுத்த வீரா்கள் மீதான நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது என்றாா் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம். |
போராட்டம் நடத்திய வீரர்கள் கைது: உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம்!பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்திய மல்யுத்த வீரர்களை கைது செய்ததற்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்