- Tag results for Yasin Malik
![]() | யாசின் மாலிக்கை நேரில் ஆஜா்படுத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவுதில்லி திகாா் சிறையில் உள்ள ஜம்மு-காஷ்மீா் விடுதலை முன்னணி (ஜெகேஎல்எஃப்) தலைவா் யாசின் மாலிக்கை நேரில் ஆஜா்படுத்தும்படி தடா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார் யாசின் மாலிக்காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்கை உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார். |
![]() | தொடர் உண்ணாவிரதம்: யாசின் மாலிக் மருத்துவமனையில் அனுமதிஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்கை சிறைத்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்தனர். |
![]() | சிறையில் யாசின் மாலிக் உண்ணாவிரதப் போராட்டம்: மருத்துவா்கள் சிகிச்சைதில்லி திகாா் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் காஷ்மீா் பிரிவினைவாதத் தலைவா் யாசின் மாலிக் கடந்த 5 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா். |
![]() | யாசின் மாலிக்குக்கு ஆதரவாக களமிறங்கிய இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு...இந்தியா பதிலடிஎந்த விதத்திலும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த வேண்டாம் என இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு இந்தியா பதிலடி அளித்துள்ளது. |
![]() | யாசின் மாலிக் மீதான கடத்தல் வழக்கு: மெகபூபா முப்தியின் சகோதரிக்கு சிபிஐ சம்மன்1989 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் சகோதரி ருபையா சயீத் க்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. |
என் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்குத் தண்டனையை ஏற்பேன்: யாசின் மாலிக்என் மீதான பயங்கரவாத குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்குத் தண்டனையை ஏற்றுக்கொள்வேன் என்று ஜம்மு-காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் என்ஐஏ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். | |
யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதிப்புபயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட ஜம்மு-காஷ்மீா் பிரிவினைவாத தலைவா் முகமது யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை வழங்குவதாக தில்லி என்.ஐ.ஏ. நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. | |
யாசின் மாலிக் குற்றவாளி: என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்புபயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட ஜம்மு-காஷ்மீா் பிரிவினைவாத தலைவா் முகமது யாசின் மாலிக் குற்றவாளி என தில்லி என்.ஐ.ஏ. நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது. | |
![]() | பயங்கரவாதம் தொடா்பான வழக்கு: நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட யாசின் மாலிக்ஜம்மு-காஷ்மீா் பிரிவினைவாத தலைவா் முகமது யாசின் மாலிக், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழான குற்றச்சாட்டு உள்பட தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்