- Tag results for Yuvan shankar raja
![]() | 10 மாதங்களுக்கு முன் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட சுயபடத்தை பகிர்ந்து வெங்கட்பிரபு நெகிழ்ச்சி10 மாதங்களுக்கு முன் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட சுயபடத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இணையதளங்களில் பகிர்ந்துள்ளார். |
நீண்ட நாள்களுக்குப் பின்.. மகிழ்ச்சியைப் பகிர்ந்த யுவன்!நடிகர் விஜய்யின் 68ஆவது படம் குறித்து யுவன் சங்கர் ராஜா தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். | |
![]() | விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் வெங்கட்பிரபு: அதிகாரபூர்வ அறிவிப்புநடிகர் விஜய்யின் 68ஆவது படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்குவார் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. |
![]() | பா.ரஞ்சித்துடன் விரைவில் இணைகிறேன்: யுவன் சங்கர் ராஜாஇயக்குநர் பா.ரஞ்சித்துடன் விரைவில் இணைந்து பணியாற்ற உள்ளதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். |
![]() | ”அதெல்லாம் உண்மைதான். ஆனால்..” பதிவுகள் குறித்து விளக்கமளித்த பிரதீப் ரங்கநாதன்தரக்குறைவான தன் முகநூல் பதிவுகள் குறித்து விளக்கமளித்துள்ளார் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். |
![]() | ”யுவன் சங்கர் ராஜா ஒரு ஃப்ராடு” சிக்கலில் மாட்டிக்கொண்ட பிரதீப் ரங்கநாதன்லவ் டுடே படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை திட்டி பதிவிட்ட போஸ்ட் ஒன்று வைரலாகி வருகிறது. |
![]() | யுவன் குரலில் ‘என்னை விட்டு உயிர் போனாலும்...’ பாடல் !பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘லவ் டுடே’ படத்தின் பிரபலமான பாடல் யுவன் குரலில் வெளியாகியுள்ளது. |
![]() | யுவன் சங்கர் ராஜாவுக்கு கோல்டன் விசாஇசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கியுள்ளது. |
![]() | யுவன் எங்கே செல்கிறார்? வைரலாகும் புதிய புகைப்படம்!இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மெக்காவிற்கு புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளார். |
![]() | லவ் டுடே பட வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய உதயநிதியின் ரெட் ஜெயண்ட்லவ் டுடே படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. |
![]() | விஜய் சேதுபதி - விஷ்ணு விஷால் இணைந்து நடித்துள்ள 'இடம் பொருள் ஏவல்' டிரெய்லர் வெளியானதுசீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து நடித்துள்ள இடம் பொருல் ஏவல் பட டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. |
![]() | தனுஷின் 'நானே வருவேன்': ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்புநானே வருவேன் படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | 7 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகவிருக்கும் விஜய் சேதுபதி - விஷ்ணு விஷாலின் 'இடம் பொருள் ஏவல்'விஜய் சேதுபதி - விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான இடம் பொருள் ஏவல் 7 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகவிருக்கிறது. |
![]() | போதைப் பொருள் சர்ச்சை - ரசிகர்களிடம் யுவன் கோரிக்கைலவ் டுடே பாடல் சர்ச்சையான நிலையில் யுவன் ஷங்கர் ராஜா தனது ரசிகர்களுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார். |
![]() | வெங்கட் பிரபுவின் புதிய படத்தில் இணைந்த சரத்குமார் - அரவிந்த் சாமி - சுவாரசியத் தகவல்வெங்கட் பிரபு - நாக சைதன்யாவின் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்