• Tag results for Zee Tamil

ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் 2022: தேர்வான சீரியல்கள் எவை?

ஜீ  தமிழ் குடும்பம் விருதுகள் கட்நத 2018ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மக்களிடம் எடுக்கும் வாக்கெடுப்பின்படி மிகவும் விருப்பமான தொடர், நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்படுகின்றனர். 

published on : 4th January 2023

பெண்கள் எதிர்பார்க்கும் புரட்சி 'அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. 

published on : 28th December 2022

'அமுதாவும் அன்னலட்சுமியும்'.. அனைவரும் பார்க்க வேண்டிய தொடர்! ஏன் தெரியுமா?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரின் புதிய முன்னோட்டம் (புரோமோ) மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்று வருகிறது. 

published on : 28th December 2022

ஜீ தமிழ் 'செம்பருத்தி'க்குப் பிறகு மீண்டும் சீரியலுக்கு வரும் கார்த்திக் ராஜ்!

வங்க மொழியில் ஒளிபரப்பான ’கிருஷ்ணா கோலி’ என்ற தொடரைத் தழுவி தமிழில் 'கார்த்திகை தீபம்' என்ற பெயரில் புதிய தொடர் உருவாக்கப்பட்டு வருகிறது. 

published on : 30th November 2022

ஜீ தமிழ் சீரியலில் அறிமுகமான பிக்பாஸ் ஜூலி!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ஜூலி தற்போது சின்னத் திரை தொடர்களில் களமிறங்கியுள்ளார். 

published on : 29th November 2022

ஜீ தமிழ் 'கனா'! மற்ற சீரியல்களிலிருந்து மாறுபட்டது: 10 காரணங்கள்!!

''வாடி வீராயி, நீதான் மகமாயி, வாசல்படி தாண்டி, வந்தாளே தீ மாறி'' எனத் தொடங்கும் பாடலில் சலிப்பில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் பெண்களுக்கு புத்துயிர்ப்பூட்டும் பாடலாக கேட்கிறது. 

published on : 22nd November 2022

அடப்பாவிங்களா! இதை ரஜினி பார்த்தா? படையப்பா காட்சியை காப்பியடித்த டிவி தொடர் - வைரலாகும் விடியோ

படையப்பா காட்சியை சின்னத்திரை தொடரான சத்யாவில் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது ரசிகர்களின் நகைப்புக்குள்ளாகியுள்ளது. 

published on : 17th June 2022

வீட்ல விசேஷம் பட விளம்பரத்துக்காக நெடுந்தொடரில் நடித்த ஆர்ஜே பாலாஜி, அபர்ணா

படத்தை விளம்பரப்படுத்துவதில் புதிய முயற்சியாக தொலைக்காட்சி நெடுந்தொடரில் கதையின் ஒரு பகுதியாக வீட்ல விசேஷம்...

published on : 14th June 2022

 ‘ராக் ஸ்டார்’ ரமணியம்மாளைத் தெரியாதா உங்களுக்கு?!

ஜீ தமிழ் சேனலின் ‘சரிகமப’ நிகழ்ச்சியில் ‘ராக் ஸ்டார்’ ரமணியம்மாள் என்றொரு பாட்டி சும்மா கலக்கு, கலக்கு என்று கலக்கிக் கொண்டிருக்கிறார்.

published on : 5th March 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை