- Tag results for 2022
![]() | 2022-ம் ஆண்டில் 6900 குடும்ப வன்முறை வழக்குகள்: எந்தப் பிரிவில் எத்தனை குற்றங்கள்?நாட்டில் 2022 ஆம் ஆண்டில் 6900 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகி உள்ளதாக தேசிய மகளிர் ஆணைய புள்ளிவிவரங்கள் திரிவிக்கின்றன. |
![]() | 2022 இல் மோசமான வானிலையால் 2,227 பேர் பலி: வானிலை ஆய்வு மையம் தகவல்2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக நாட்டில் 2,227 பேர் இறந்துள்ளனர். இது 1901 ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டின் ஐந்தாவது வெப்பமான ஆண்டாக பதிவாகி உள்ளது. |
2022-ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் இந்தியா விருதுகள்: குடியரசுத் தலைவர் நாளை வழங்குகிறார்2022-ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் இந்தியா விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை (ஜனவரி 7) வழங்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. | |
![]() | டிசம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,49,507 கோடி: ஒவ்வொரு ஆண்டும் 15% அதிகரிப்பு!2022 டிசம்பர் மாதத்திற்கான சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1,49,507 கோடியாகவும், 11 ஆவது முறையைாக ஜிஎஸ்டி மாதாந்திர வருவாய் ரூ.1.4 லட்சம் கோடியை கடந்துள்ளது. |
![]() | மறைவுகள் 2022பழம்பெரும் கேலிச் சித்திரக் கலைஞர் நாராயண் தேவ்நாத் (96) காலமானார். |
![]() | 2022 சினிமாசர்வதேச திரைப்பட அரங்கில் பெரும் கவன ஈர்ப்பை ஏற்படுத்திய 'ஜெய்பீம்' படம் ஆங்கிலம் அல்லாத அயல்மொழித் திரைப்படப் பிரிவில் மதிப்புமிக்க கோல்டன் குளோப்ஸ் 2022-க்கான படமாக நுழைந்தது. |
![]() | விளையாட்டு 2022சூப்பர் 500 பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் ஆச்சரியப்படத்தக்க வகையில், உலக சாம்பியனும், சிங்கப்பூர் வீரருமான லோ கீன் யீவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். |
![]() | தேசியம் 2022தில்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ஹோலோகிராம் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். |
![]() | தமிழகம் 2022சிவகாசி அருகே வடுகப்பட்டியில் தனியார் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழப்பு. 8 பேர் படுகாயம். |
![]() | வர்த்தகம் 2022உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததன் எதிரொலியாக, மும்பைப் பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 2,702 புள்ளிகள் வீழ்ந்து முதலீட்டாளர்களுக்கு ரூ.13 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது. |
![]() | விருதுகள் 2022சாகித்திய அகாதெமியின் "ஃபெல்லோஷிப் விருது' எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு வழங்கப்பட்டது. |
![]() | உலகம் 2022ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியான்மரில் ஜனநாயக கட்சித் தலைவர் ஆங் சான் சூகிக்கு முறைகேடு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. |
![]() | 2022-ல் கடும் சரிவைச் சந்தித்த இந்திய ரூபாய்! டிவிட்டரில் காரசார விவாதம்!ஆசிய நாடுகளிலேயே கடந்த 2022ஆம் ஆண்டில் மிக மோசமான சரிவை சந்தித்திருப்பது இந்திய ரூபாயின் மதிப்பு என்று தரவுகள் தெரிவிக்கின்றன. |
![]() | 2022 அரசியலில் ஜொலித்த பிரபலங்கள்!2022 ஆம் ஆண்டின் அரசியல் நிகழ்வுகளில் முக்கியமானவர்களாக மாறியவர்கள் குறித்து ஒரு பார்வை.... |
2022 - காங்கிரஸுக்கு கைகொடுக்குமா, ராகுலின் நடைப்பயணம்?காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்