- Tag results for air india
![]() | தொழில்நுட்பக் கோளாறு: அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திங்கள்கிழமை காலை அவசரமாக தரையிறக்கப்பட்டது. |
![]() | ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்ஏர் இந்தியா விமானத்தில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம். ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது. |
![]() | மானம் விமானம் ஏறியது! ஏர் இந்தியா விமானத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்த தலையங்கம்‘மானம் கப்பல் ஏறுகிறது’ என்பாா்கள். ஆனால், இப்போது இந்தியாவின் மானம் விமானம் ஏறியிருக்கிறது. |
மூதாட்டி மீது சிறுநீர் கழிக்கவில்லை.. குற்றம்சாட்டப்பட்டவர் எடுத்த யு-டர்ன்ஏர் இந்தியா விமானத்தில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்த ஷங்கர் மிஸ்ரா கைது செய்யப்பட்டு 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. | |
விமானத்தில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்தவருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்ஏர் இந்தியா விமானத்தில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்தவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி பாட்டியாலா நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. | |
ஏர் இந்தியா விமானத்தில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்தவர் கைது!ஏர் இந்தியா விமானத்தில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்தவரை தில்லி காவல்துறையினர் பெங்களூருவில் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர். | |
![]() | பெண்கள் மீது சிறுநீர் கழித்தவர்களுக்கு இதுதான் தண்டனையா? மகளிர் ஆணையம்ஏர் இந்தியா விமானத்தில் பெண்கள் மீது சிறுநீர் கழித்தவர்களுக்கு பறப்பதற்கு தடை விதிப்பதுதான் தண்டனையா? என தில்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் கேள்வி எழுப்பியுள்ளார். |
![]() | விமானத்தில் பெண் மீது மீண்டும் சிறுநீர் கழிப்பு சம்பவம்! 11 நாள்களில் 2வது முறை!ஏர் இந்தியா விமானத்தில் பயணத்தின்போது பெண் பயணி மீது, மது அருந்திய நபர் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. |
![]() | விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீா் கழித்தவா் மீது வழக்குப்பதிவு- தில்லி போலீஸாா் நடவடிக்கைநியூயாா்க்கில் இருந்து தில்லிக்கு வந்த ஏா் இந்தியா விமானத்தில், மதுபோதையில் பெண் பயணி மீது சிறுநீா் கழித்த நபருக்கு எதிராக தில்லி காவல்துறையினா் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்தனா். |
![]() | விமானத்தில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்த நபர்! ஏர் இந்தியா நடவடிக்கை!ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த மது அருந்திய நபர் ஒருவர், மூதாட்டி மீது சிறுநீர் கழித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. |
![]() | மும்பை - அமெரிக்கா இடையே நேரடி விமான சேவை: ஏர் இந்தியாவில் தொடக்கம்மும்பை மற்றும் சான்பிரான்சிஸ்கோ இடையே ஏர் இந்தியாவின் நேரடி விமான சேவையை விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இன்று (டிச.15) தொடங்கி வைத்தார். |
![]() | ஏர் இந்தியா நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?ஏர் இந்தியா நிறுவனத்தின் தில்லி, ஹைதராபாத், இம்பால், மும்பை, கொல்கத்தா அலுவலத்தில் Cabin Crew பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | நியூயாா்க், பாரிஸ், ஜொ்மனிக்கு புதிய விமான சேவை: ஏா் இந்தியா அறிவிப்புமத்திய அரசிடம் இருந்து டாடா கையகப்படுத்தியுள்ள ஏா் இந்தியா நிறுவனம் விரைவில் மும்பையில் இருந்து நியூயாா்க், பாரிஸ், ப்ராங்பா்ட் நகரங்களுக்கு புதிய விமான சேவையை தொடங்க உள்ளதாக புதன்கிழமை அறிவித்தது. |
![]() | மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது ஏர் இந்தியாசர்வதேச விமான சேவையை விரிவுபடுத்தும் வகையில், ஏர் இந்தியா இன்று மிக முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. |
![]() | ‘ஏா் இந்தியா’ நிறுவனத்துக்கு அமெரிக்கா ரூ.11 கோடி அபராதம்விமானம் ரத்து, மாற்று விமானம் ஏற்பாடு செய்தது ஆகியவற்றுக்கான கட்டணத்தை பயணிகளுக்குத் திருப்பி அளிக்க மிகவும் தாமதித்ததால் ஏா் இந்தியா நிறுவனத்துக்கு |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்