- Tag results for air pollution
![]() | குழந்தைகளை அதிகம் பாதிக்கிறதா காற்று மாசு?நவீனம், தொழில்நுட்ப பெருக்கம், வாகனப் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களினால் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக மக்கள் தொகை அதிகமுள்ள நகரங்களில் அதிகம் உள்ளது. |
![]() | தில்லிக்குள் 4 மாதங்கள் கனரக வாகனங்கள் நுழையத் தடைகாற்று மாசு ஏற்படுவதை தடுக்க 4 மாதங்கள் கனரக வாகனங்கள் நுழையத் தடை விதிக்கப்படுவதாக தில்லி அரசு அறிவித்துள்ளது. |
![]() | காற்று மாசு உயிரிழப்பு: முதலிடத்தில் இந்தியாஅனைத்து விதமான மாசுபாடு காரணமாக உலகிலேயே அதிபட்சமாக இந்தியாவில் 23.5 லட்சம் போ் முன்கூட்டிய உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. |
![]() | காற்று மாசு, சுற்றுச்சூழல் மாசு பாதிப்பில் தமிழகமும் முன்னணியில் உள்ளது: அன்புமணி ராமதாஸ்காற்று மாசு, சுற்றுச்சூழல் மாசு பாதிப்பில் தமிழகமும் முன்னணியில் உள்ளது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். |
![]() | 2019-ம் ஆண்டில் காற்று மாசுக்கு 17 லட்சம் பேர் பலி: அன்புமணி ட்வீட்2019-ஆம் ஆண்டில் காற்று மாசுக்கு பலியானவர்கள் மட்டும் 17 லட்சம் பேர் என்று என்று லான்செட் ஆணையம் நடத்திய ஆய்வின் புள்ளிவிவரம் அதிர்ச்சி |
![]() | தில்லியில் காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடிப்புதேசியத் தலைநகா் தில்லியில் வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. |
![]() | காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்பு 2.5 மடங்கு உயா்வுநுண்துகள் மாசுபாட்டால் (பி.எம். 2.5) ஏற்படும் உயிரிழப்பு கடந்த 20 ஆண்டுகளில் 2.5 மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | தில்லியில் கடும் பனிமூட்டம்: 21 ரயில்கள் தாமதம்தலைநகர் தில்லியில் கடந்த சில தினங்களாக காலையில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. பனிமூட்டம் காரணமாக தில்லி செல்லும் ரயில்கள் தாமதமாக வந்தவண்ணம் உள்ளன. |
![]() | தில்லியில் தொடர்ந்து ‘மோசம்’ பிரிவில் காற்று மாசுதில்லியில் இன்று காற்றின் தரம் ‘மோசம்’ என்ற பிரிவில் உள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. |
![]() | தில்லியில் காற்று மாசு சற்று குறைவுதில்லியில் இன்று காற்றின் தரம் ‘மோசம்’ என்ற பிரிவில் உள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. |
![]() | காற்று மாசு: ஹரியாணாவில் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறைகாற்று மாசுபாடு காரணமாக ஹரியாணாவில் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
உச்சநீதிமன்றம் கடும் விமர்சனம்: தில்லியில் நாளைமுதல் பள்ளிகளுக்கு விடுமுறைஉச்சநீதிமன்றத்தின் கடும் விமர்சனத்தை தொடர்ந்து தில்லியில் உள்ள பள்ளிகளுக்கு நாளைமுதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. | |
![]() | தில்லியில் மீண்டும் ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்று மாசுதில்லியில் இன்று காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ என்ற பிரிவில் உள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. |
![]() | காற்றின் தரம் அதிகரிப்பு: தில்லியில் நவ. 29 முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்புகாற்று மாசு கட்டுக்குள் வருவதால் தில்லியில் உள்ள பள்ளி, கல்லூரிகள் நவம்பர் 29 முதல் மீண்டும் திறக்கப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் புதன்கிழமை தெரிவித்தார். |
![]() | மறுஅறிவிப்பு வரும்வரை பள்ளி, கல்லூரிகள் மூடல்: தில்லி அரசுதில்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்