- Tag results for anna univ
![]() | அண்ணா பல்கலை. முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியீடுஅண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் கீழ் செயல்படும் இணைப்பு கல்லூரிகளில், முதுநிலை பொறியியல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. |
![]() | தினமும் ரூ.821 சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை: விண்ணப்பிக்கலாம் வாங்க!சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்ஐடி வளாகம், குரோம்பேட்டையில் தற்காலிக அடிப்படையில் கணினி தொழில்நுட்பத் துறையில் ஆசிரியரல்லாத பணியான தொழில்முறை உதவியாளர்-I (கணினி தொழில்நுட்பம்) பணியிடங்களுக்கான அறிவ |
![]() | அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்க நாளை கடைசி!சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிற்சியாளர் பணிக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து நாளைக்குள் விண்ணப்பித்து பயனடையவும். |
![]() | மாண்டஸ் புயலால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதிகள் அறிவிப்பு'மாண்டஸ்' புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. |
![]() | அண்ணா பல்கலை: செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகப் பல்கலை தகவல் தெரிவித்துள்ளது. |
![]() | அண்ணா பல்கலைக்கழம்: பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்பு தொடங்கியது!அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்பு தொடங்கியது. |
![]() | 2001- 02 கல்வியாண்டு முதல் அரியர் தேர்வு எழுதலாம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு2001- 2002 கல்வியாண்டில் இருந்து அரியர் வைத்திருக்கும் பொறியியல் மாணவர்கள் வரும் டிசம்பரில் செமஸ்டர் தேர்வு எழுதலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. |
![]() | அண்ணா பல்கலை.யில் முறைகேடு: ரூ. 35.90 கோடி நஷ்டம்!அண்ணா பல்கலைக்கழகம் தேவைக்கு அதிகமாக வெற்றுச் சான்றிதழ்களை வாங்கியதுயது, சான்றிதழ்களை எண்ம(டிஜிட்டல்)மயமாக்கியது என ரூ. 35.90 கோடி முறைகேடு செய்துள்ளது. |
![]() | தன்னாட்சி அந்தஸ்து: அண்ணா பல்கலை. உத்தரவு ரத்துதனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க மறுத்து அண்ணா பல்கலை. பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. |
அண்ணா பல்கலை மீது மாணவர்கள் ஆர்வம்; காலியிடமே இல்லாத வகையில் நடவடிக்கை: க. பொன்முடிஇந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்கள் காலியாக இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி கூறியுள்ளார். | |
![]() | பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்போர் அறிய வேண்டிய அனைத்துத் தகவல்களும்..பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு செப்டம்பர் 10ஆம் தேதி முதல் தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி அறிவித்துள்ளார். |
![]() | ஒரே நேரத்தில் இரண்டு பட்டம்: ‘மைனர் டிகிரி’ அறிமுகம் செய்தது அண்ணா பல்கலை.அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு ’மைனர் டிகிரி’ என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. |
![]() | பொறியியல் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் எப்போது தொடங்கும்?தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு முடித்துள்ள மாணவர்களுக்கு வரும் 22ஆம் தேதி இரண்டாமாண்டு வகுப்புகள் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. |
![]() | விரைவில் சித்தா, ஆயுர்வேத படிப்புகள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அறிமுகம்இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேத படிப்புகள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. |
'மாணவர்களின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி' - பிரதமர் மோடியின் முழு உரை!மாணவர்களின் வெற்றியே இந்தியாவின் வெற்றி என சென்னை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்