• Tag results for anticipatory bail

கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன்: ஜூன் 8-க்கு ஒத்திவைப்பு

பணமோசடி வழக்கில் முன்ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு விசாரணையை ஜூன் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

published on : 6th June 2022

மலையாள நடிகர் திலீப்புக்கு முன்ஜாமீன்

நடிகை விவகாரத்தில் விசாரணை அதிகாரியை மிரட்டிய புகார் வழக்கில் மலையாள நடிகர் திலீப்புக்கு முன்ஜாமீன் கிடைத்துள்ளது.

published on : 7th February 2022

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப. சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தில்லி உயர்நீதிமன்றம் இன்று பரபரப்புத் தீர்ப்பை அளித்துள்ளது.

published on : 20th August 2019
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை