- Tag results for antonio guterres
![]() | மும்பை வந்த ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ்: சிறப்பான வரவேற்புஇந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இன்று அதிகாலை மும்பை வந்த ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ்ஸுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. |
![]() | காந்தி பிறந்தநாள்: உலக நாடுகளுக்கு ஐ.நா சபை அறிவுரைவன்முறைக்கு எதிரான நாளான இன்று காந்தி பிறந்தநாளையும், அமைதியின் மதிப்பையும் நாம் கொண்டாடுகிறோம். |
![]() | ‘இப்படி ஒரு பாதிப்பைப் பார்த்ததில்லை’: பாகிஸ்தானில் ஐநா பொதுச்செயலாளர் கவலைஇத்தகைய பாதிப்பை இதுவரை சந்தித்ததில்லை என பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பை பார்வையிடச் சென்றுள்ள ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் தெரிவித்துள்ளார். |
![]() | இலங்கை விவகாரம்: அரசியல் தலைவர்களுக்கு ஐ.நா. கோரிக்கைபோராட்டக்காரர்களின் குறைகளை சீர்செய்ய இலங்கை அரசியல் தலைவர்களுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கோரிக்கை விடுத்துள்ளார். |
![]() | ஆப்கனில் பஞ்சத்தின் அபாயத்தில் 90 லட்சம் மக்கள்: ஐ.நா. கவலைஆப்கானிஸ்தானில் 90 லட்சம் மக்கள் பஞ்சத்தின் ஆபத்தில் இருப்பதாக ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். |
![]() | 'மனிதநேயத்தின் அடிப்படையில் படைகளைத் திரும்பப்பெற வேண்டும்' - புதினுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் வேண்டுகோள்மனிதநேயத்தின் அடிப்படையில் உக்ரைனில் உள்ள ரஷியப் படைகளைத் திரும்பப்பெற வேண்டும் என்று புதினுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்