- Tag results for anurag thakur
தேர்தலை பாஜக தீவிரமாக எடுத்துக்கொள்கிறது: அனுராக் தாக்குர்தேர்தலை பாஜக தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்று மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் தெரிவித்துள்ளார். | |
![]() | சூரியன், வெள்ளியை ஆய்வு செய்ய இஸ்ரோ தயாராகி வருகிறது: அனுராக் தாக்குர்பிரதமர் நரேந்திர மோடியையும், சந்திரயான் - 3 திட்டக் குழுவையும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் புகழ்ந்து பேசியுள்ளார். |
![]() | ரூ. 57,000 கோடியில் 10,000 மின்சார பேருந்துகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்இந்தியா முழுவதும் ரூ. 57,613 கோடியில் 10,000 மின்சாரப் பேருந்துகளை இயக்க வகை செய்யும் பிரதமரின் மின்சார பேருந்து சேவை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. |
![]() | மேற்கு வங்கத்தில் ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: மத்திய அமைச்சர் அனுராக் தாக்குா்மேற்கு வங்கத்தில் ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் தெரிவித்துள்ளார். |
![]() | எதிர்க்கட்சிகள் விவாதத்துக்கு வர கைகூப்பிக் கேட்கிறேன்: அனுராக் தாக்குர்மணிப்பூர் வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வருமாறு எதிர்க்கட்சிகளை கைகூப்பி கேட்டுக் கொள்வதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார். |
![]() | மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன: பாஜக குற்றச்சாட்டு!எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மேற்குவங்கம் மற்றும் பிகாரிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளன. ஆனால், எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தில் அரசியல் செய்வதாக பாஜக குற்றச்சாட்டு. |
![]() | பிரிஜ் பூஷணுக்கு எதிரான விசாரணை ஜூன் 15க்குள் முடிக்கப்படும்: அனுராக் தாக்குர்பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிரான விசாரணை ஜூன் 15க்குள் முடிக்கப்படும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் உறுதியளித்துள்ளார். |
மல்யுத்த வீரர்களை மீண்டும் பேச்சுக்கு அழைத்த மத்திய அமைச்சர்!பாலியல் வன்முறை குற்றச்சாட்டு விவகாரம் தொடா்பான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். | |
![]() | விசாரணை முடியும் வரை காத்திருங்கள்: அனுராக் தாக்குர் வேண்டுகோள்பாலியல் குற்றச்சாட்டில் தில்லி காவல் துறையினரின் விசாரணையை முடிக்கும் வரை பொறுமை காக்குமாறு மத்திய விளையாட்டுத் துறை அனுராக் தாக்குர் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
![]() | பேச்சுவார்த்தையில் உடன்பாடு: போராட்டத்தை விலக்கிக் கொண்ட மல்யுத்த வீரர்கள்!மல்யுத்த வீரர்கள் மற்றும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு... |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்