- Tag results for aravind kejriwal
![]() | தில்லி: மழையால் தள்ளிப்போன உலகின் மிகப் பெரிய தேசிய கொடி உருவாக்கும் நிகழ்வுமழைநீர் தேங்கியுள்ளதன் காரணத்தினால் தில்லியில் நடைபெறவிருந்த உலகின் மிகப்பெரிய தேசியக் கொடி உருவாக்கும் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |
அமைச்சா் சத்யேந்தா் ஜெயினின் உதவியாளர்கள் கைதுஹவாலா பணப் பரிவா்த்தனை செய்ததாக கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் உறவினர்கள் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. | |
![]() | இவர்களுடன்தான் எனது கூட்டணி: ரகசியத்தைப் போட்டுடைத்த முதல்வர்யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்ற மிகப்பெரிய ரகசியத்தை தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜரிவால் இன்று வெட்டவெளிச்சமாக அறிவித்துவிட்டார். |
கல்விக்கும் மருத்துவத்திற்கும் முக்கியத்துவம்: மு.க.ஸ்டாலின்தில்லியில் அமைக்கப்பட்டுள்ளதைப்போன்று தமிழகத்திலும் மாதிரிப் (மாடர்ன்) பள்ளிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது: மு.க.ஸ்டாலின் | |
![]() | தில்லி முதல்வர் கேஜரிவாலை நாளை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சந்திக்கவிருக்கிறார். |
![]() | 4 மாநிலங்களில் வென்றும் ஆட்சி அமைக்கவில்லை: பாஜகவை விமர்சித்த கேஜரிவால்நான்கு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று இன்னும் பாஜக ஆட்சி அமைக்கவில்லை என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் விமர்சித்துள்ளார். |
![]() | கோவாவில் நேர்மையான அரசியல் ஆரம்பம்: கேஜரிவால்கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் 2 இடங்களைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன் நேர்மையான அரசியல் தொடங்கியுள்ளதாக அக்கட்சித் தலைவர் கேஜரிவால் தெரிவித்துள்ளார். |
![]() | தேவைப்பட்டால் ஊரடங்கு பிறப்பிக்கப்படும்: தில்லி முதல்வர் எச்சரிக்கைஒமைக்ரான் வகை கரோனா தொற்று அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், தேவைப்பட்டால் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று பொதுமக்களுக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை எச்சரித்துள்ளார். |
![]() | காலநிலை மாறுவதால் டெங்கு குறையும்: தில்லி முதல்வர் நம்பிக்கைகாலநிலை மாறிவருவதால் டெங்குவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறையும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். |
![]() | தில்லி முதல்வரை எச்சரித்த போக்குவரத்துத் துறை அமைச்சர்பஞ்சாப் - தில்லி சர்வதேச விமான நிலையம் வரை பேருந்து சேவையை மீண்டும் தொடங்காததை எச்சரித்து பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அமரீந்தர் சிங் ராஜா தில்லி முதல்வருக்கு கடிதம் |
![]() | சுற்றுலா , சுரங்கத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5000 - அரவிந்த் கேஜரிவால்தில்லியில் கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட சுற்றுலா மற்றும் சுரங்கத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5000 வழங்க உத்தரவு பிறபித்திருக்கிறார் அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்