- Tag results for ashes 2023
![]() | டெஸ்ட் கிரிக்கெட்டிற்காக புதிய பார்வையாளர்களை அழைத்து வந்துள்ளோம்: ஸ்டோக்ஸ் பெருமிதம்!இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டிற்காக புதிய பார்வையாளர்களை அழைத்து வந்துள்ளோம் என பெருமிதமாக கூறியுள்ளார். |
![]() | ஸ்டோக்ஸ் மீண்டும் குறுஞ்செய்தி அனுப்பினால்... : ஓய்வு குறித்து மொயின் அலி!டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் மொயின் அலி. திரும்பி விளையாடப்போவதில்லை என்பதை நகைச்சுவையாக கூறியுள்ளார். |
![]() | ஆஷஸ் உணவு இடைவேளை: வலுவான நிலையில் ஆஸி.!5வது ஆஷஸ் டெஸ்டின் கடைசி நாளான இன்று ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது. |
![]() | கடைசி ஆஷஸ் போட்டி: ஆஸி. வெற்றி பெற 384 ரன்கள் இலக்கு!ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் 5வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 384 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. |
![]() | 8 விக்கெட்டுகள் 15 ரன்கள்: ஸ்டூவர்ட் பிராடின் சிறந்த பந்து வீச்சு! (விடியோ)இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராடின் சிறந்த பௌலிங் விடியோவினை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்ரனர். |
![]() | ஓய்வை அறிவித்தார் ஸ்டூவர்ட் பிராட்!பிரபல இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வை அறிவித்துள்ளார். |
![]() | ஸ்டீவ் ஸ்மித் ரன் அவுட் சர்ச்சை: நடுவர் தீர்ப்புக்கு அஸ்வின் ஆதரவு!5வது ஆஷஸ் போட்டியின் 2ஆம் நாள் விளையாட்டின்போது ஆஸி. வீரர் ஸ்மித் ரன் அவுட் குறித்து நடுவரின் தீர்ப்பு சர்ச்சையானது. |
![]() | மழை வேண்டி பிரார்த்தனை செய்தால் மகிழ்ச்சி: ஹேஸில்வுட்பிரபல ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேஸில்வுட் ஆஷஸ் போட்டியின்போது மழை வந்தால் நன்றாக இருக்குமென கூறியுள்ளார். |
![]() | மீண்டும் அணியில் தேர்வு: வாய்ப்பினை தக்க வைப்பாரா ஆண்டர்சன்?இங்கிலாந்து அணியின் மூத்த வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். |
![]() | 4வது ஆஷஸ்: இங்கிலாந்து அணி அறிவிப்பு!4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | வார்னருக்கு பதிலாக மாற்று வீரர் விளையாட வேண்டும்: முன்னாள் கேப்டன் அறிவுறுத்தல்!4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னரை அணியில் சேர்க்க வேண்டியது குறித்து ஆஸி. அணி யோசிக்க வேண்டுமென முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கூறியுள்ளார். |
![]() | தோனி சாதனையை முறியடித்த பென் ஸ்டோக்ஸ்!இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இந்திய முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். |
![]() | 3வது ஆஷஸ் போட்டி: மழையால் தாமதம்!லீட்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஆஷஸ் போட்டி மழையின் காரணமாக தாமதமாக தொடங்கும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. |
![]() | உலக சாதனைக்கு மிக அருகில் ஸ்டூவர்ட் பிராட்!பிரபல இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் புதிய உலக சாதனையை நிகழ்த்துவாரென கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். |
![]() | 17வது முறையாக ஒரே வீரரிடம் ஆட்டமிழப்பு: சிரித்துக் கொண்டே வெளியேறிய வார்னர்! வைரல் விடியோ!பிரபல ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 17வது முறையாக இங்கிலாந்து வீரர் பிராட் ஓவரில் ஆட்டமிழந்த விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்