- Tag results for atf
![]() | தொலைத்தொடா்பு நிறுவனங்களை கதிகலங்க வைக்கும் ஓடிடி-க்கள்!சில ஆண்டுகளுக்கு முன்னா் ஒவ்வொரு குறுந்தகவலுக்கும் (எஸ்எம்எஸ்) சுமாா் 1 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி வந்த தகவல் தொடா்பு வாடிக்கையாளா்களால், தற்போது வாட்ஸ்ஆப் போன்ற |
![]() | ஓடிடி தளம் ஒழுங்குபடுத்தப்படும்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்ஓடிடி தளம் எளிய முறையில் ஒழுங்குபடுத்தப்படும் என மத்திய தகவல்தொடர்பு- தொலைத்தொடர்பு மற்றும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். |
![]() | 40% பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் ஹைரெக்ட் நிறுவனம்!பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹைரெக்ட் நிறுவனம் 40 சதவீதம் பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. |
![]() | 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் மீண்டும் ரூ.10 ஆக குறைப்பு!பண்டிகை நாள்களையொட்டி, ரயில் நிலையங்களில் உயர்த்தப்பட்டிருந்த நடைமேடை கட்டணம் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. |
![]() | திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைமேடைக் கட்டணம் குறைப்புதிருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைமேடைக் கட்டணம் குறைக்கப்பட்டது. |
![]() | தீபாவளி பரிசாக மக்களுக்கு ரயில்வே அறிவித்துள்ள பரிசு என்ன தெரியுமா?இந்திய ரயில்வே நிர்வாகம் தீபாவளி பரிசாக மக்களுக்கு ரயில் நிலையங்களில் நடைபாதை (பிளாட்பார்ம்) டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. |
![]() | ஃபேஸ்புக் ஒரு பயங்கரவாத அமைப்பு: ரஷியா அதிரடி அறிவிப்புஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவை பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்புகள் பட்டியலின் கீழ் சேர்த்து அறிவித்துள்ளது ரஷியா. |
நாளை முதல் நடைமேடைக் கட்டணம் உயர்வுசென்னை கோட்டத்துக்குள்பட்ட உள்பட்ட 8 ரயில் நிலையங்களில் நாளை முதல் நடைமேடை கட்டணம் ரூ. 20-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. | |
ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் உயர்வுரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் உயர்த்தப்படுவதாக தெற்கு ரயில்வே வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. | |
தவிர்க்க முடியாத வகையில் விளம்பரங்கள் ஏன்! யூடியூப் விளக்கம்விடியோ பார்க்கும்போது தவிர்க்க முடியாத வகையில் அதிக எண்ணிக்கையிலான விளம்பரங்கள் வருவதற்கு யூடியூப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. | |
மீண்டும் நடைமேடை டிக்கெட்சென்னை கோட்டத்துக்கு உள்பட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் வழங்குவது மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெற்கு ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. | |
![]() | சென்னை கோட்ட ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் நிறுத்தம்!அக்னிபத் போராட்டத்தையடுத்து தெற்கு ரயில்வே - சென்னை கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாட்பாரம்(நடைமேடை) டிக்கெட் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | விமான எரிபொருள் விலை 16% உயா்வு; விமானக் கட்டணங்கள் உயரும் அபாயம்?விமான எரிபொருள் விலை (ஏடிஎஃப்) இதுவரை இல்லாத அளவில் 16 சதவீதம் அளவுக்கு உயா்த்தப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில் விமான எரிபொருள் விலையை கடுமையாக பாதித்துள்ளது. |
![]() | ரஷியாவில் நேரடி ஒளிபரப்பு உள்ளிட்ட சேவைகளை நிறுத்தியது டிக் டாக்ரஷியாவில் தற்காலிகமாக புதிதாக விடியோக்களை பதிவிடுவது மற்றும் நேரடி ஒளிபரப்பு உள்ளிட்ட சேவைகளை நிறுத்துவதாக டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. |
![]() | 'கிரே' பட்டியலில் தொடரும் பாகிஸ்தான்: பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்காததால் நெருக்கடிபாகிஸ்தானை 'கிரே' பட்டியலிலேயே எஃப்ஏடிஎஃப் தக்க வைத்துள்ளது. மற்ற குறைபாடுகளை விரைந்து களையுமாறு அந்த அமைப்பு பாகிஸ்தானை கேட்டு கொண்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்