- Tag results for bomb blast
![]() | ஆப்கனில் குண்டுவெடிப்பு: பாதுகாப்புப் படை வீரர்கள் 4 பேர் பலிஆப்கானிஸ்தான் நாட்டின் பேட்கிஸில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 4 வீரர்கள் பலியாகினர். |
![]() | சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: 20 பேர் பலிசோமாலியாவில் மர்மநபர்கள் நடத்திய கார்குண்டு வெடிப்பில் 20 பேர் பலியாகினர். |
![]() | மேற்கு வங்கத்தில் குண்டு வெடிப்பு: 6 பேர் காயம்மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 6 பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் சனிக்கிழமை தெரிவித்தனர். |
![]() | பிகாரில் குண்டுவெடிப்பு: சிறுவன் பலி, 2 பேர் காயம்பிகாரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டான். மேலும் 2 பேர் காயமடைந்தனர். |
![]() | ஆப்கனில் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி, 3 பேர் காயம்ஆப்கனில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் 2 பேர் பலியானார்கள். |
![]() | சிரியாவில் கண்ணி வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் பலிசிரியாவில் கண்ணி வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் பலியானார்கள். |
![]() | ஆப்கனில் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி, 18 பேர் காயம்ஆப்கனில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 2 பேர் பலியானார்கள். |
![]() | காந்தஹாரில் குண்டுவெடிப்பு: குழந்தை உள்பட 3 பேர் பலிகாந்தஹாரில் ரிக்ஷாவில் குண்டு வெடித்ததில் குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள். |
![]() | ஆப்கனில் இரட்டைக் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி, 13 பேர் காயம்ஆப்கானிஸ்தானில் இரட்டைக் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர். |
![]() | சோமாலியாவில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலிசோமாலியாவில் சாலையோரம் கிடந்த குண்டுவெடித்ததில் 7 பேர் பலியானார்கள். |
![]() | ஆப்கனில் குண்டு வெடிப்பு: 15 பேர் பலி, 20 பேர் காயம்ஆப்கானிஸ்தானில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடந்த குண்டு வெடிப்பில் 15 பேர் பலியாகினர், மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். |
![]() | பாகிஸ்தான்: ஆட்டோவில் குண்டுவெடித்ததில் ஒருவர் பலி, 7 பேர் காயம்பாகிஸ்தானில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் குண்டுவெடித்ததில் ஒருவர் பலியானார். |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்