- Tag results for brain dead
மூளைச்சாவடைந்த இளைஞரால் 8 பேருக்கு மறுவாழ்வுமத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகளால் 8 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. | |
உடல் உறுப்புகளை தானமளிக்கவே பிறந்த குழந்தையாம்: மருத்துவர்கள் வேதனைநாம் வாழும் வாழ்வே மிகச் சிறியது. அதிலும் ஒரு சிறிய குழந்தையின் வாழ்க்கை மகத்தான உடல் உறுப்பு தானத்தில் நிறைவு பெற்றுள்ளது. | |
![]() | வேலூரில் மூளைச்சாவுற்ற சிறுவனின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கிய பெற்றோர்வேலூரில் மூளைச்சாவுற்ற 11 வயது சிறுவனின் இதயம் உள்பட உடல் உறுப்புகளை அவரது பெற்றோர்கள் தானமாக வழங்கினார்கள். |
விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம், சிறுநீரகம் தானம்விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம், சிறுநீரகம் தானம் செய்யப்பட்ட நிலையில், வேலூர் அடுக்கபாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக அறுவை சிகிச்சை செய்யபட்டது. | |
![]() | வேலூர்: விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞர் உடல் உறுப்புகள் தானம்வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நிலையில் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு |
![]() | தலையில் குண்டுபாய்ந்ததால் மூளைச்சாவடைந்த சிறுமி பலருக்கு வாழ்வளித்தார்தலையில் குண்டுபாய்ந்ததில் மூளைச்சாவடைந்த 6 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறார்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. |
![]() | இறந்தும் 2 சிறுநீரகம், 2 கண்கள் அளித்து 4 பேருக்கு புதுவாழ்க்கை அளித்த 11 வயது சிறுமி!சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுமி 2 சிறுநீரகம், 2 கண்கள் அளித்து 4 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்