• Tag results for breaking news

தற்கொலைக்கு முயன்ற பெண்ணை ஐசியுவில் மணம் முடித்த இளைஞர் மாயமான அதிர்ச்சி!

புணே மாவட்டத்தில் தற்கொலைக்கு முயன்று கவலைக்கிடமான நிலையில் ஐ.சி.யு.வில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணை, அவரது காதலர் திருமணம்  செய்த நிலையில், அவர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

published on : 6th December 2019

தருமபுரம் ஆதீனம் மறைவு: பொன். ராதாகிருஷ்ணன் இரங்கல்

தருமபுரத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஆதீன மடத்தின் மடாதிபதி 26-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள் மறைவுக்கு பொன். ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

published on : 4th December 2019

உத்தரப்பிரதேச அட்டூழியம்: போலீஸ் லோகோ போட்ட வாகனத்தில் பெண் கடத்தி வன்கொடுமை!

பள்ளிச் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் சிஆர்பிஎஃப் வீரர் மற்றும் ஓய்வு பெற்ற சிறைத் துறை அதிகாரியின் மகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

published on : 4th December 2019

மாடியில் இருந்து விழுந்த குழந்தை: மனிதச் சங்கிலி அமைத்துக் காப்பாற்றிய இளைஞர்கள் (விடியோ)

மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை நல்வாய்ப்பாக எந்தக் காயமும் இன்றி காப்பாற்றப்பட்டுள்ளது. டாமன் மற்றும் டையுவில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் விடியோ வைரலாகியுள்ளது.

published on : 4th December 2019

இது திருப்பூர் சம்பவம்: முதியவர் மீது கார் மோதி விபத்து; காரை ஓட்டியது ஒரு சிறுமி!

திருப்பூரில் 13 வயது சிறுமி காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் முதியவா் காயமடைந்தாா்.

published on : 4th December 2019

மனைவி, 6 மகள்களை வீட்டை விட்டுத் துரத்திய தந்தை; காரணம் கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!

உத்தரப்பிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தில் 40 வயது பெண், தனது 6 மகள்களோடு காவல்நிலையத்துக்கு வந்து தன்னை கணவர் வீட்டை விட்டுத் துரத்திவிட்டதாக புகார் அளித்துள்ளார்.

published on : 3rd December 2019

காஸியாபாத் பயங்கரம்: கட்டடத்தில் இருந்து குதித்து தம்பதி தற்கொலை; வீட்டில் மகனும் மகளும் கொலை

காஸியாபாத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பின் 8வது மாடியில் இருந்து ஒரு தம்பதி உட்பட மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டனர். 

published on : 3rd December 2019

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலி: தோழி வீட்டுக்குச் சென்றவரும் பலியான பரிதாபம்

மேட்டுப்பாளையம், டிச. 2: மேட்டுப்பாளையம் நகராட்சியில் கனமழையில் சுற்றுச்சுவா் 5 வீடுகள் மீது இடிந்து விழுந்ததில் 17 போ் பரிதாபமாக உயிரிழந்தனா்.

published on : 2nd December 2019

செட் தோசை, மசாலா தோசைக் கூட இருக்கு.. ஆனால் அந்த தோசை மட்டும் கிடைக்காது!

நீங்கள் வழக்கமாக சாப்பிடும் ஹோட்டல்களில் கூட செட் தோசை கிடைக்கும், மசாலா தோசை கிடைக்கும், ஆனால் வெங்காய தோசை மட்டும் கிடைக்காது.. காரணம்.. விலையேற்றம்தான்.

published on : 30th November 2019

ஹைதராபாத் நெடுஞ்சாலையில் பெண் மருத்துவரின் எரிந்த உடல்! நடந்தது என்ன?

ஹைதராபாத் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் எரிந்த நிலையில் கால்நடை பெண் மருத்துவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

published on : 29th November 2019

மத்தியப் பிரதேசத்தில் பயங்கரம்: 11 மணி நேரம் பெற்றோரின் உடல்களுடன் தவித்த 3 வயது குழந்தை

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில், பெற்றோரின் உடல்களுடன் 3 வயது குழந்தை 11 மணி நேரம் அழுதபடி இருந்தது அனைவரின் நெஞ்சையும் பதற வைப்பதாக உள்ளது.

published on : 26th November 2019

கணவரைக் கொன்று, சமையலறையில் புதைத்து.. நிதானமாக சமையல் செய்து சாப்பிட்ட மனைவி!

வழக்குரைஞரான தனது கணவரைக் கொன்று, அவரை வீட்டின் சமையலறைக்குள் பள்ளம் தோண்டி புதைத்துவிட்டு, கடந்த 10 நாட்களாக வழக்கம் போல சமையல் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

published on : 23rd November 2019

கோபித்துக் கொண்டு போன மனைவியை குடும்பத்தோடு எரித்த கணவர்; 6 பேர் கவலைக்கிடம்

கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்குச் சென்ற மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரை கணவர், தீயிட்டு எரித்தச் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

published on : 22nd November 2019

தந்தைக்கு கல்லீரலை தானம் அளித்த மகள்! முதல் முறையாக லேப்ரோஸ்கோபியில் சிகிச்சை

நுண்துளை அறுவை சிகிச்சை (லேப்ரோஸ்கோபி) மூலமாக மகளிடம் இருந்து கல்லீரல் தானமாகப் பெற்று தந்தைக்குப் பொருத்தப்பட்டுள்ளது.

published on : 20th November 2019

மகள் காதலித்ததால் தாய் எடுத்த விபரீத முடிவு: மகளுக்கு தீயிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சி

மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய், அவளுக்கு 18 வயதானதும் எங்கே காதலனுடன் வீட்டை விட்டுச் சென்று விடுவாளோ என்று பயந்து விபரீத முடிவுக்குச் சென்றுள்ளார்.

published on : 20th November 2019
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை