- Tag results for bridge collapse
![]() | மோா்பி தொங்கு பாலம் விபத்து: குற்றப்பத்திரிகை தாக்கல்மோா்பியில் தொங்கு பாலம் அறுந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். |
![]() | பிகாரில் பரபரப்பு... ரூ.13 கோடியில் கட்டப்பட்ட பாலம் திறப்பதற்கு முன்பே இடிந்தது!பிகார் மாநிலம் பெகுசராய் பகுதியில் ரூ.13 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவிற்கு முன்பே இடிந்து விழுந்தது பிகார் அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | மோர்பி தொகுதி: ஆற்றில் குதித்து மக்களைக் காப்பாற்றியவர் வெற்றி!குஜராத் மாநிலத்தின் மோர்பி தொகுதியில் பாஜகவைச் சேர்ந்த கான்டிலால் அம்ருதியா வெற்றி பெற்றுள்ளார் |
![]() | பிகாரில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது: 2 தொழிலாளர்கள் பலிபிகாரில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்ததில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள். |
![]() | காத்திருக்கின்றன மோர்பியில் மரித்தவர்களின் ஆன்மாக்கள்!குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அடக்கிவாசிக்கப்படும் மோர்பி தொங்குபால உயிர்ப் பலிகள் பற்றி... |
![]() | குஜராத் தேர்தல்: மோர்பி பாஜக எம்.எல்.ஏ.வுக்கு மீண்டும் வாய்ப்பில்லை!தொங்கு பாலம் விபத்து ஏற்பட்ட மோர்பி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருக்கு மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பளிக்கவில்லை. |
![]() | மோர்பி விபத்துக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை: ப. சிதம்பரம்குஜராத் மோர்பி சம்பவத்துக்கு அரசு சார்பில் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். |
![]() | மோர்பி பாலம் அறுந்து விழுந்ததில் எந்த அதிசயமும் இல்லை: பார்த்தாலே புரியும்135 பேர் உயிரிழப்புக்குக் காரணமான சம்பவம் குறித்து நடைபெற்று வரும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. |
![]() | குஜராத் தொங்கு பால விபத்து: மோர்பி நகராட்சியின் தலைமை அதிகாரி இடைநீக்கம்!மோர்பி விபத்து விவகாரத்தில் நகராட்சியின் தலைமை அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. |
![]() | மோர்பி விபத்து பாஜகவின் தவறான ஆட்சிக்கு உதாரணம்: ஒவைஸி குற்றச்சாட்டுகுஜராத்தில் நடந்த விபத்து பாஜகவின் தவறான ஆட்சிக்கு உதாரணம் என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைஸி தெரிவித்துள்ளார். |
![]() | குஜராத் தொங்கு பால விபத்து: அனைத்து உடல்களும் மீட்புகுஜராத் மாநிலத்தின் மோா்பியில் நிகழந்த பால விபத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் உடல்கள் அனைத்தும் மீட்கப்பட்டுவிட்டதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். |
![]() | தொங்கு பால விபத்து: குஜராத்தில் துக்கம் அனுசரிப்புகுஜராத் மாநிலத்தின் மோா்பியில் நிகழந்த பால விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாநில அளவில் புதன்கிழமை துக்கம் அனுசரிக்கப்பட்டது. |
![]() | 'பாலம் இடிந்தது கடவுள் செயல் அல்ல; ஊழலின் விளைவு' - எதைச் சொன்னார் பிரதமர் மோடி?மேற்கு வங்கத்தில் ஆறாண்டுகளுக்கு முன் பாலம் இடிந்தது பற்றிய பிரதமர் மோடியின் பேச்சு இப்போது தூசிதட்டப்பட்டு வைரலாகிக் கொண்டிருக்கிறது... |
![]() | தொங்கு பால விபத்து: ‘கேபிள்கள் மாற்றப்படவில்லை; பெயிண்ட் மட்டுமே அடிக்கப்பட்டது’குஜராத்தில் அறுந்துவிழுந்த பாலத்தின் கம்பிவடங்கள் (கேபிள்கள்) மாற்றப்படவில்லை எனவும், பெயிண்ட் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. |
![]() | 1979-ல் அணை வெடிப்பில் தப்பியவருக்கு இம்முறை அதிர்ஷ்டம் இல்லை: மோர்பி விபத்தில் பலி1979ஆம் ஆண்டு மச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை இடிந்து ஏற்பட்ட பேரிடரில் சிக்கி உயிர் தப்பிய பெண்ணுக்கு இந்த முறை அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்