- Tag results for car blast
![]() | கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: கைதான 5 நபர்கள் நேரில் அழைத்து சென்று விசாரணைகோவை கோட்டைமேடு கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 5 நபர்கள் சென்னையிலிருந்து என்ஐஏ அதிகாரிகள் கோவைக்கு அழைத்து வந்தனர். |
![]() | கோவை கார் வெடிப்பு: 6 பேருக்கும் டிச.6 வரை காவல் நீட்டிப்புகோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் கைதான 6 பேரையும் டிசம்பர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
தமிழகத்தில் 45 இடங்களில் என்ஐஏ சோதனைகோவை காா் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். | |
![]() | கோவை கார் வெடிப்பு: 6 பேருக்கு நவ.22 வரை நீதிமன்ற காவல்!கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் கைதான 6 பேரையும் நவம்பர் 22-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | கோவை கார் வெடிப்பு: என்ஐஏ நீதிமன்றத்தில் 6 பேர் ஆஜர்கோவை காா் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 6 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். |
![]() | கோவை கார் வெடிப்பு வழக்கு: புழல் சிறைக்கு மாற்றப்படும் 6 பேர்கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 6 பேரும், இன்று புழல் சிறைக்கு மாற்றப்படுகின்றனர். |
![]() | கோவை கார் வெடிப்பு சம்பவம்: திறம்பட செயல்பட்ட காவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டுகோவை கார் வெடிப்பு வழக்கில் திறம்பட செயல்பட்ட காவலர்களுக்கு முதல்வர் ஸடாலின் பாராட்டு சான்றிதழ்களை இன்று வழங்கினார். |
![]() | கோவை கார் வெடிப்பு: நாகையை சேர்ந்த அசன் அலி, ஹாரிஸ் முகமது வீடுகளில் காவல்துறை சோதனைநாகை மாவட்டம் சிக்கல் பகுதியை சேர்ந்த அசன் அலி மற்றும் மஞ்சக்கொல்லை பகுதியை சேர்ந்த ஹாரிஸ் முகமது ஆகியோரது வீடுகளில் நாகை காவல்துறையினர் சோதனை நடத்தினர். |
![]() | நெல்லையில் துப்பாக்கியுடன் இருவர் கைது!தேவர் ஜெயந்தி கொண்டாட இருக்கும் நிலையில், நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் துப்பாக்கியுடன் இருவர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது |
![]() | கோவை கார் வெடிப்பு: என்ஐஏ விசாரணை இன்று தொடக்கம்உக்கடம் பகுதியில் கார் வெடித்த விவகாரம் தொடர்பாக தனிப்படை காவல் துறையினர் நடத்திய வழக்கு விசாரணை கோப்புகள், தடயங்கள் என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. |
![]() | கோவை கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி: கேட்பாரற்று நிற்கும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!கோவை கார் வெடித்த சம்பவத்தின் எதிரொலியாக கேட்பாரற்று நிற்கும் இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். |
![]() | கோவை கார் வெடிப்பு வழக்கு: அப்சர்கானை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு!கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த வழக்கில் ஆறாவதாக கைதான அப்சர்கானை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்திரவிட்டுள்ளார். |
கோவை கார் வெடிப்பு: விசாரணையில் புதிய தகவல்!கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணையில் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. | |
![]() | கோவை காா் வெடிப்பு வழக்கு: என்ஐஏ விசாரிக்க உத்தரவுகோவையில் நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவம் தொடா்பான வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைக்க மத்திய அரசு வியாழக்கிழமை முடிவு செய்தது. |
![]() | கோவை காா் வெடிப்பு: ஜமேஷா முபீன் வீட்டில் இருந்து 100 கிலோ வெடிபொருள்கள் பறிமுதல்!கோவை காா் வெடி விபத்தில் உயிரிழந்த ஜமேஷா முபீன் வீட்டில் இருந்து 100 கிலோ வெடிபொருள்கள் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்