- Tag results for celebrate
![]() | குஜராத்தில் பாஜக தொண்டர்கள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்கடந்த 27 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சி நடக்கும் நிலையில், இந்த தேர்தலிலும் வரலாற்று வெற்றியை பாஜக பெற்றுள்ளது. |
![]() | களைகட்டிய அண்ணா அறிவாலயம் - படங்கள் |
![]() | விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா தம்பதியின் தீபாவளி கொண்டாட்டம் |
![]() | விக்னேஷ் சிவன் ப்ர்த்டே! மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.விக்னேஷ் சிவன் ப்ர்த்டே! மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா. |
![]() | இசை கொண்டாடும் இசை - கண்காட்சி வாகனம் தொடங்கிவைப்புஇசையமைப்பாளர் இளையராஜா நடத்தவுள்ள 'இசை கொண்டாடும் இசை' பிரம்மாண்ட நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தும் நோக்கில், இளையராஜாவின் பிரத்யேக புகைப்படங்கள் அடங்கிய நடமாடும் கண்காட்சி வாகனம் தொடங்கிவைக்கப்பட்டது. இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு கால கட்ட கலைஞர்கள் இளையராஜாவுடன் உள்ள புகைப்படங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. மேலும் இசை நிகழ்ச்சியில் பங்கு கொள்ளவுள்ள இசைக் கலைஞர்கள் இதில் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு மீடியா பார்ட்னர்களாக "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' மற்றும் "தினமணி' நாளிதழ்கள் இந்த வாகனத்தை வடிவமைத்துள்ளனர். |
![]() | ரஜினியின் பேட்ட வெளியானது - திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி உள்ள பேட்ட படத்தில் இளமையான தோற்றத்தில் ரஜினி தோன்றியதை அடுத்து திரையரங்குகளில் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், பால் அபிஷேகம் செய்து கொண்டாடினர். இதில் சிம்ரன், திரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சின்ஹா, நவாசுதீன் சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்