• Tag results for celebrities books

'சாவித்திரி': எனக்கு ஒரு அவா…! -ஆ.ஐ. இரவி ஆறுமுகம்

அரவிந்தர் சீடரான பொறிவாயில் ஐந்தவித்த ரிஷி எழுதியுள்ள ‘சாவித்திரி’ என்ற புத்தகம் எனக்கு பிறவிப்பயனத் தேடித் தந்த புதிய அனுபவம்.

published on : 11th May 2021

'பிரின்ஸ்லி இம்போஸ்டர்': மனிதன் யார்? -ஆ.இரா. வேங்கடாசலபதி

ஒரு வரலாற்று ஆய்வாளன் ஏன் மொழியிலும் இலக்கியத்திலும் இவ்வளவு ஈடுபாடு காட்ட வேண்டும்? இக்கேள்வியை ஓயாமல்  பல காலமாக எதிர்கொண்டு வருகிறேன்.

published on : 10th May 2021

'திருமந்திரம்': ஒன்றே குலம் ஒருவனே தேவன்! - இராம. வீரப்பன்

பேரறிஞர் அண்ணா திருமந்திரத்தில் இருந்து 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்'  உயரிய தத்துவத்தைக் கடைப்பிடித்தார்.

published on : 8th May 2021

'இன் கோல்ட் ப்ளட்': புத்துயிர் தந்த புத்தகம்! -ராண்டார் கை

'இன் கோல்ட் ப்ளட்' ஆங்கில இலக்கிய உலகில் பல வகைகளில் ஒரு பெரும் புரட்சியையே உருவாக்கியது. இதை எழுதியவர் இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான அமெரிக்க எழுத்தாளர்களில் ஒருவரான 'ட்ரூமென் கெபோடே'.

published on : 7th May 2021

'கலந்தாலோசனை': பேக்கன் உதிர்த்த முத்துகள்! -கவிஞர் முகில்வண்ணன்

'பூமிக்குப் போர்வை' என்னும் பெயரில் பேக்கனின் 59 கட்டுரைகளும் தமிழில் வெளிவர இருக்கிறது.

published on : 5th May 2021

'சினிமா: நிஜமும் நிழலும்': மனம் எழுதிய புத்தகம்! -நல்லி குப்புசாமி

சுவாரசியமான புத்தகம் என்று வரும்போது நேரம் முக்கியமல்ல. தூக்கமும் விலகிப்போகும். அப்படித் தூக்கத்தை விரட்டியடித்த புத்தகம் ‘சினிமா: நிஜமும் நிழலும்’. ஆசிரியர் ஆரூர்தாஸ்.

published on : 25th April 2021

'இந்தியச் சிந்தனை மரபு': சாளரங்கள் திறக்கும்! -தமிழன்பன்

'இந்தியச் சிந்தனை மரபு' என்னும் அரிய அறிவு நூல், ஈழத்தைச் சார்ந்த கலாநிதி நா. சுப்பிரமணியனும் அவருடைய துணைவி கெளசல்யாவும் ஆக்கியுள்ளனர்.

published on : 23rd April 2021

'தி ஃபெளன்டெய்ன்ஹெட்': இப்போது நினைத்தாலும்..! -விக்ரம்

கதையின் நாயகன் ’ஹோவர்ட் ரோர்க்’ திறமைசாலி மட்டுமல்லாமல் நேர்மையாளன். அந்த நேர்மைதான் அவன் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும்

published on : 21st April 2021

'மனிதன் எண்ணுவது போல': வாழ்வாக மலரட்டும்! -எம்.எஸ்.உதயமூர்த்தி

முக்கியமான புத்தகத்தை குறிப்பிடுங்கள் என்று நீங்கள் கேட்டீர்கள். ஆனால் ஜேம்ஸ் ஆலன் எழுதிய ’மனிதன் எண்ணுவது போல’  (AS A MAN THINKETH) என்ற நூலைப் படியுங்கள் என்றுதான் சிபாரிசு செய்வேன்.

published on : 19th April 2021

'இருண்ட வீடு':வீடு தரும் வெளிச்சம்!: -மன்னர் மன்னன்

எனக்கு சோர்வு துக்கம் இடர்பாடு எது நேர்ந்தாலும் 'இருண்ட வீடு' நூலை கையில் எடுப்பேன். நொடியில் அது நம்மை ஈர்த்து விடும்.

published on : 18th April 2021

'ஒரு பிடி சோறு':மாற்றங்கள் இல்லையேல்…! -காவியா புகழேந்தி

கல்லூரியில் காலடி எடுத்து வைத்த கொஞ்ச நாள்களில் நான் படித்த முதல் புத்தகம் ஜெயகாந்தனின் ’ஒரு பிடி சோறு’.

published on : 17th April 2021

'லாங் வாக் டூ ஃபிரீடம்': கறுப்புச் சூரியனைப் பார்ப்பேனோ! -கவிஞர் புலமைப்பித்தன்

அண்மைக்காலத்தில் நான் படித்ததும் – எனக்குப் பிடித்ததும், மாவீரன் கறுப்புச் சூரியன் நெல்சன் மண்டேலா எழுதிய தன்வரலாற்று நூலாகும். ‘Long Walk To Freedom’ என்பது அந்த நூலின் தலைப்பு.

published on : 15th April 2021

'திருமந்திரம்':பாப்ஸியை மறக்க முடியுமா? -மதன்பாப்

தெரிந்த நூலாக இருந்தாலும் படிக்கப் படிக்க தெளிவுபெறும் ஒரு நூல் திருமூலரின் திருமந்திரம்.

published on : 14th April 2021

'பெண்ணின் பெருமை': மறுவாசிப்பிலும் குறையாத உயரம்! -ச.செந்தில்நாதன்

இடதுசாரிகள் போல் பெரியார் போல் பெண்ணியம் பேசாவிட்டாலும், மரபுவழிச் சிந்தனையில் வளர்ந்தாலும் அதிலிருந்து மாறுபட்டு பெண்கள் நிலை பெண்ணுரிமை பற்றிப் பேசியவர் திரு. வி.க.

published on : 13th April 2021

'உயிர்த்தெழும் காலத்திற்காக': திகைத்து நின்றது காற்று! -இந்திரன்

ஈழத்துக் கவிஞர் சு. வில்வரத்தினம் எழுதிய ''உயிர்த்தெழும் காலத்திற்காக'' எனும் மொத்தக் கவிதைகளின் தொகுப்பு என்னை உள்முகமாகத் தொட்டது

published on : 12th April 2021
1 2 3 4 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை