- Tag results for cell phone
![]() | கைப்பேசி விடியோ அழைப்பால் ரூ.2.69 கோடியை இழந்த தொழிலதிபர்குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர், கைப்பேசியில் பெண்ணுடன் விடியோ அழைப்பில் பேசியதால் ரூ.2.69 கோடியை இழந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. |
![]() | இனி 'ட்ரூ காலர்' தேவையில்லை: ஏன் தெரியுமா?எதிர்முனையில் இருந்து அழைப்பவரின் பெயர் நமது தொலைபேசி திரையில் தெரிய டிராய் ஏற்பாடு செய்துள்ளது. |
செல்போனை உடைத்ததால் காதல் மனைவி தற்கொலையா?செல்போன் பேசிக் கொண்டிருக்கும் போது போனை பிடுங்கி கணவர் உடைத்ததால் காதல் மனைவி தற்கொலை | |
![]() | பொது இடங்களில் சார்ஜ் செய்வோர் கவனத்திற்கு...பொது இடத்தில் செல்போனை சார்ஜ் செய்தால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். |
![]() | 'பொது சார்ஜிங் நிலையங்களில் செல்லிடப்பேசிகளை சார்ஜ் செய்ய வேண்டாம்'சைபர்கிரைம் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மிக மிக அவசியமின்றி பொது சார்ஜிங் நிலையங்களில் செல்லிடப்பேசிகளை சார்ஜ் செய்ய வேண்டாம் என்று ஒடிசா காவல்துறை அறிவுறுத்தியிருக்கிறது. |
![]() | அலைப்பேசியை தவிர எந்தப் பணமும் கைப்பற்றப்படவில்லை: விஜயபாஸ்கர்அரசு இயந்திரத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பயன்படுத்துகிறார்களென முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்துள்ளார். |
![]() | வாழப்பாடி அருகே செல்போன் டவரைக் காணோம்! தனியார் நிறுவனம் புகாரால் காவல்துறை அதிர்ச்சி!!சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ரூ.25 லட்சம் மதிப்புள்ள செல்போன் டவரை மர்ம கும்ப கும்பல் திருடி சென்றது குறித்து தனியார் நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை |
![]() | கடைக்காரர் கண்முன்னே செல்லிடப்பேசி திருடும் நபர்: சிசிடிவி காட்சி வெளியானதுகோவையில் கடைக்காரர் கண்முன்னே செல்லிடப்பேசியை திருடினார். இதுகுறித்து சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. |
![]() | பொது கிணற்றை மீட்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி 2 வாலிபர்கள் போராட்டம்!பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த பொதுக்கிணற்றை மீட்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி 2 வாலிபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. |
பேருந்துகளில் செல்போன் பார்க்கத் தடை! நடத்துனர்களுக்கு அறிவுரைபேருந்துகளில் செல்போன் நிகழ்வுகளைப் பார்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. | |
![]() | செல்லிடப்பேசியில் பேசியபடி வாகனங்களை இயக்கக் கூடாது: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்செல்லிடப்பேசியில் பேசியபடி வாகனங்களை இயக்கக் கூடாது என பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளார். |
![]() | திரைப்பட பாணியில் சிவகாசி அருகே செல்லிடப்பேசி கோபுரம் மாயம்விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செல்லிடைப்பேசி கோபுரத்தை காணவில்லை என காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். |
![]() | சேலம்: கல்லூரியில் பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு செல்லிடைப்பேசி வழங்கிய மாவட்ட ஆட்சியர்இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு செல்லிடைப்பேசி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. |
![]() | மீண்டும் உயருகிறது கைப்பேசிக்கான கட்டணங்கள்இந்தியத் தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்கள் கைப்பேசிக்கான கட்டணங்களை மீண்டும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதையடுத்து, நடப்பாண்டில் அவற்றின் வருவாய் கணிசமாக அதிகரிக்கும் என |
![]() | மது போதையில் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி மிரட்டிய இளைஞர் மீட்புபெருமாநல்லூரில் மது போதையில் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி கீழே குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்த இளைஞர் மீட்கப்பட்டார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்