- Tag results for central government
![]() | ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய விதிமுறைகள்: மத்திய அரசுஆன்லைன் விளையாட்டு நடத்தும் நிறுவனங்களுக்கு வரைவு விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. |
![]() | மத்திய அரசுப் பணி தேர்வுகளை தமிழில் நடத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்மத்திய அரசு மற்றும் பொதுத்துறை பணி நியமனங்களில் தமிழ்நாட்டினருக்கான வாய்ப்பினை உறுதி செய்திட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். |
![]() | ஆண்டு முழுவதும் 1.64 லட்சம் தற்கொலைகள்! மத்திய அரசுநாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 2021-ம் ஆண்டில் 1.64 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மத்திய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. |
![]() | எரிபொருள் விலை உயர்வு: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டுகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை சுட்டிக்காட்டி பிரதமர் நரேந்திர மோடியை தாக்கிப் பேசியுள்ளார். |
![]() | உள்கட்டமைப்பு வசதிகளுக்காக அருணாசலுக்கு ரூ.50 ஆயிரம் கோடி: பிரதமர்அருணாசலில் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக மத்திய அரசு ரூ. 50 ஆயிரம் கோடி செலவிட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். |
![]() | 10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்கும் பணியில் மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக மத்திய அரசு பணியாற்றி வருவதாக குஜராத் வேலைவாய்ப்பு முகாமில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். |
![]() | ஜம்மு-காஷ்மீரை பழைய நிலைக்கு மாற்ற வேண்டும்: மெகபூபா முப்திஇந்தியாவுடன் ஜம்மு-காஷ்மீரை இணைக்க மகாராஜா ஹரி சிங் கையெழுத்திட்ட ஒப்பந்தம் திரும்ப அமல்படுத்தப்படவில்லை என்றால் ஜம்மு-காஷ்மீரில் இந்தியாவினுடைய இருப்பு என்பது சட்டவிரோதமானது என மெகபூபா தெரிவித்தார் |
![]() | முந்தைய அரசுகள் மக்களின் நம்பிக்கை சார்ந்த இடங்களை கண்டு கொள்ளவில்லை: பிரதமர் மோடிமுந்தைய அரசுகள் நாட்டிலுள்ள நம்பிக்கை சார்ந்த மையங்களை கண்டு கொள்ளவில்லை என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். |
![]() | மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு முறையாக செயல்படுத்த விடவில்லையா? மத்திய இணை அமைச்சர் குற்றச்சாட்டுமத்திய அரசின் எந்த திட்டத்தையும் தமிழக அரசு முறையாக செயல்படுத்த விடவில்லை என சேலத்தில் மத்திய ஜல் சக்தி துறை இணை அமைச்சர் விஸ்வேஸ்வர் துடு குற்றச்சாட்டினார். |
![]() | சமூக பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு இதனை செய்ய வேண்டும்: அசோக் கெலாட்அமெரிக்கா மற்றும் பிரிட்டனைப் போன்று சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வாரம்தோறும் மக்களுக்கு பணம் வழங்க வேண்டும் என மத்திய அரசிற்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார். |
![]() | கேரளத்தை அழிக்க நினைக்கும் மத்திய பாஜக அரசு: பினராயி விஜயன்பாஜக தலைமையிலான மத்திய அரசு நிதி நெருக்கடியை ஏற்படுத்தி கேரளத்தை அழிக்க நினைக்கிறது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். |
![]() | புதுச்சேரி நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல்புதுச்சேரி அரசு நிகழாண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய ரூ.11 ஆயிரம் கோடிக்கு வரையறை செய்து கோப்பு அனுப்பிய நிலையில் ரூ.10, 696 கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய |
![]() | ஏன் மத்திய அரசு இலவசங்களை எதிர்க்கிறது, அரசிடம் ஏதோ தவறு இருக்கிறது: அரவிந்த் கேஜரிவால்மக்களுக்கு வழங்கப்படும் இலவச வசதிகளை எதிர்க்கும் மத்திய அரசின் நிதியில் ஏதோ தவறு இருக்கிறது என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். |
![]() | தமிழகத்துக்கான வரி பங்கில் ரூ.4758 கோடி விடுவிப்புதமிழகத்துக்கு வழங்க வேண்டிய இரண்டு தவணை வரி பகிர்ந்தளிப்புத் தொகையை மத்திய அரசு இன்று விடுவித்துள்ளது. |
![]() | ஆகஸ்ட் 30-ல் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக மறியல் போராட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிவிலைவாசி உயர்வு, மின்சார சட்டதிருத்த மசோதா ஆகியவற்றைக் கண்டித்து தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி மறியல் போராட்டம் |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்