- Tag results for chennai
![]() | சென்னையில் முழு ஊரடங்கு - புகைப்படங்கள்தமிழகத்தில் கரோனா பரவி வருவதை கட்டுப்படுத்த தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியதால், சென்னையில் உள்ள அனைத்து முதன்மையான சாலைகளிலும், தடுப்புகள் அமைத்துக் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். |
![]() | வெறிச்சோடிய சென்னை சாலைகள் - புகைப்படங்கள்சென்னையில் முழு ஊரடங்கையொட்டி காவல் துறையினர் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். |
![]() | வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் - புகைப்படங்கள்தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை போரூர் ஏரியை ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் மக்களுக்கு நிவாரணப் பொருள்களையும் வழங்கினார். |
![]() | தண்ணீரில் தத்தளிக்கும் சென்னை! - புகைப்படங்கள்வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்த தொடர் கனமழையால் சென்னையில் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. |
![]() | கனமழையால் வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் சென்னை சாலைகள் - புகைப்படங்கள்விடிய, விடிய வெளுத்து வாங்கிய கனமழையால் சென்னை சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் தூக்கமின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். |
![]() | சென்னையில் கனமழை - புகைப்படங்கள்வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. மழை விடாமல் கொட்டியதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். |
![]() | சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா - புகைப்படங்கள்ஐபிஎல் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. |
![]() | சென்னை மழை: இரண்டாவது நாளாக முதல்வர் நேரில் ஆய்வு - புகைப்படங்கள்சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் 2வது நாளாக நேரில் சென்று ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். |
![]() | மிதக்கும் சென்னை - புகைப்படங்கள்சென்னையில் விடிய விடிய பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது. |
![]() | 382வது சென்னை தினம் - புகைப்படங்கள்சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினமான 1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதியை நினைவூட்டும் விதமாக, கடந்த 2004ம் ஆண்டு முதல் சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி சென்னைக்கு இன்று 382வது பிறந்தநாள். |
![]() | தொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள் |
![]() | சென்னையை மிரட்டும் மேகங்கள்சென்னையில் பகலை இரவாக்கும் வகையில் சூழ்ந்த கருமேகங்கள். இதனால் வெப்ப காற்று தளர்ந்து, குளிர்ந்த காற்று வீசியதால், மக்கள் சற்றே இளைப்பாறினர். |
![]() | சென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் இன்று 57வது நாளாக தொடர்கிறது. |
சென்னையில் ஊரடங்கு உத்தரவு 56வது நாள்கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் இன்று 56வது நாளாக தொடர்கிறது. | |
![]() | சென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 53வது நாள்கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, பொதுமக்கள் சமூக இடைவெளியை பராமரிக்க, மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் இன்று 53வது நாளாக தொடர்கிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்